• Sat. Jul 4th, 2026
WhatsAppImage2026-07-03at000327
previous arrow
next arrow
Read Now

Trending

கொடைக்கானலில் வனத்துறையை கண்டித்து டாக்ஸி ஓட்டுனர்கள் வேலை நிறுத்தம்..,

கொடைக்கானல் வாடகை வாகன ஓட்டிகள் உரிமையாளர் சங்கத்தின் சார்பாக நாளை முதல் காத்திருப்பு போராட்டம் நடைபெறுகிறது. கொடைக்கானல் வனத்துறை மூலம் வசூல் செய்யும் நுழைவு கட்டணத்தை அந்தந்த சுற்றுலா தலங்களில் வசூல் செய்து போக்குவரத்து சீர் செய்து தரும் வரை அனைத்து…

மன அழுத்தம் காரணமாக இந்திய ரிசர்வ் பட்டாலியன் பிரிவு சிறப்பு உதவி ஆய்வாளர் உயிரிழப்பு..,

புதுச்சேரி மாநிலம் காரைக்கால் மாவட்டத்தில் இந்திய ரிசர்வ் பட்டாலியன் பிரிவில் சிறப்பு உதவி ஆய்வாளராக பணிபுரிந்தவர் வேல்முருகன். இவர் காவல் கண்காணிப்பு அலுவலகம், நீதிமன்றம், சிறைச்சாலை, பாதுகாப்பு பெட்டகங்கள் அறை, ஆகியவற்றில் பணிபுரிந்து வந்தவர். இதேபோன்று வேல்முருகன் கடந்த சில நாட்களாக…

சரண்யா அன்பழகனை ஆதரித்து இஸ்லாமியர்களிடம் வாக்கு சேகரிப்பு..,

பெரம்பலூர் மாவட்டத்திற்கு உட்பட்ட குன்னம் சட்டமன்ற தொகுதியில் NDA கூட்டணி சார்பில் IJK வேட்பாளர் சரண்யா அன்பழகன் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடுகிறார். இந்நிலையில் தொகுதி முழுவதும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். இன்று ஐஜேகே நிறுவனர் குன்னம் தொகுதிக்குட்பட்ட…

பிரதமர் கோவை வருகையொட்டி பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்..!

தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவாக கோவை அவிநாசி சாலையில் உள்ள கொடிசியா மைதானத்தில் பிரம்மாண்ட பொதுக்கூட்ட நிகழ்ச்சி இன்று சனிக்கிழமை (ஏப்ரல் 18) மாலை 6 மணி அளவில் நடைபெற உள்ளது. இதில் சிறப்பு விருந்தினராக பிரதமர் நரேந்திர…

வாக்காளர் விழிப்புணர்வு முளைப்பாரி மற்றும் மரக்கன்று வழங்கும் விழா..,

புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார் கோவில் தாலுகா, ஏம்பல் கிராமத்தில், வருகின்ற 2026 சட்டமன்ற பொது தேர்தலில் அனைவரும் வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி, 183- அறந்தாங்கி சட்டமன்ற தொகுதியின் தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் வருவாய் கோட்டாட்சியர் அபிநயா அவர்கள் தலைமையில்,…

சட்டமன்ற தேர்தலில் ஆற்ற வேண்டிய பணிகள் குறித்த ஆலோசனை வழங்கிய டாக்டர் அண்ணாமலை ரகுபதி..,

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதியில் பல்வேறு கட்சியிலிருந்து விலகி திமுகவில் இணைந்தவர்கள் நடைபெற்ற உள்ள சட்டமன்ற தேர்தலில் ஆற்ற வேண்டிய பணிகள் குறித்த ஆலோசனைகள் வழங்கப்பட்டது. பொன்னமராவதி் திமுக கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற இந்த ஆலோசனைக் கூட்டத்திற்கு திமுக மாநில மருத்துவர் அணி…

தீவிர வாக்கு சேகரிப்பில் பாஜக வேட்பாளர் என். ராமச்சந்திரன்..,

புதுக்கோட்டை சட்டமன்றத் தொகுதி பாஜக வேட்பாளர் என். ராமச்சந்திரன் ( தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு நகரின் பல்வேறு பகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். பிரச்சாரப் பகுதிகள்: தெற்கு மூன்றாம் வீதி, கீழ இரண்டாம் வீதி, அடப்பன் வயல்…

கோயம்புத்தூரில் முதல் டெக் வசதியுள்ள மையம் தொடக்கம்..,

இந்தியாவின் முன்னணி கல்வி நிறுவனமான PhysicsWallah (PW), தமிழ்நாட்டில் தனது செயல்பாட்டை மேலும் விரிவுபடுத்தும் வகையில், கோயம்புத்தூரின் ஆர்.எஸ்.புரம் பகுதியில் தனது முதல் டெக் வசதியுடன் கூடிய ஆஃப்லைன் Vidyapeeth மையத்தைத் தொடங்கியுள்ளது. இந்த புதிய மையத்தை Amit Singh Rathore,…

திண்டுக்கல்லில் தபால் ஓட்டு போடுவதில் அதிமுக ,திமுக மோதல்..,

திண்டுக்கல் தபால் ஓட்டு போடுவதில் அதிமுக,திமுகவினர் இடையே மோதல் ஏற்பட்டது. போலீசார் கதவை சாத்தி இருதரப்பினரை வெளியேற்றினர்.திண்டுக்கல், புனித மரியன்னை மேல்நிலைபள்ளியில் வாக்கு சாவடிக்கு செல்லும் அரசு ஊழியர்களுக்கான தபால் ஓட்டுகள் செலுத்தும் பணி நடைபெற்று வருகிறது.இந்நிலையில் பள்ளியின் வாசலில் அதிமுக,…

திண்டுக்கல் காந்தி மார்க்கெட்டில் அம்மா உணவகம் அமைக்கப்படும் சீனிவாசன் உறுதி.,

அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வந்ததும் திண்டுக்கல் காந்தி மார்க்கெட்டில் அம்மா உணவகம் அமைக்கப்படும் என திண்டுக்கல் சீனிவாசன் உறுதி அளித்தார்.திண்டுக்கல் காந்தி மார்க்கெட்டில் அதிமுக வேட்பாளர் சீனிவாசன் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அங்கு அவருக்கு காய்கறி மார்க்கெட் வியாபாரிகள் தேவதாஸ்…