

தேவையான பொருட்கள்:
மஷ்ரூம்-1பாக்ஸ்
பெரிய வெங்காயம்-1
மிளகு தூள்-2ஸ்பூன்
மஞ்சள் பொடி-1/2ஸ்பூன்
செய்முறை:
மஷ்ரூமை நறுக்கி கொதிக்கும் வெந்நீரில் 20 நிமிடங்கள் போட்டு பின் நீரை வடிகட்டி விடவும். வாணலியில் எண்ணெய் ஊற்றி வெங்காயத்தை நன்கு வதக்கிய பின்னர் மஷ்ரூம், மஞ்சள் தூள் சேர்த்து வதக்கவும். பிறகு மிளகு தூள் சேர்த்து எண்ணெய் நன்கு ஊற்றி வதக்கினால், மஷ்ரூம் ப்ரை ரெடி.
- சமையல் குறிப்புகள்:
- சமையல் குறிப்புகள்:
- பனீர் வெஜிடபிள் பிரியாணி:
- கதம்ப சிறுதானிய சூப்
- சமையல் குறிப்புகள்:
- சமையல் குறிப்புகள்:
- சமையல் குறிப்புகள்:
- சமையல் குறிப்புகள்:
- எள் சாதம்
- சமையல் குறிப்புகள்:
