தேவையான பொருட்கள்:
பிரட்- 6துண்டுகள்
பிரௌன்சாக்லேட்- 3
பொரிப்பதற்கு ஆயில்- தேவையான அளவு,
முட்டை- 2(உடைத்து கிண்ணத்தில் ஊற்றி நன்கு அடித்து வைத்துக் கொள்ளவும்)
செய்முறை:
பிரட்டை வட்டமாக வெட்டி வைத்துக் கொண்டு ஒரு துண்டு பிரட்டின் மேல் சாக்லேட்டை வைத்து சாக்லேட் மீது பிரட் துண்டு வைத்து முட்டையில் தோய்த்து எடுத்து தோசை கல்லில் எண்ணெய் ஊற்றி இரு பக்கமும் திருப்பி பொரித்து எடுத்தால் சாக்லேட் பிரட் தயார்.
- சமையல் குறிப்புகள்
- சமையல் குறிப்புகள்
- சமையல் குறிப்புகள்
- சமையல் குறிப்புகள்:
- சமையல் குறிப்புகள்
- சமையல் குறிப்புகள்
- சமையல் குறிப்புகள்
- சமையல் குறிப்புகள்
- சமையல் குறிப்புகள்
- சமையல் குறிப்புகள்