• Tue. Apr 30th, 2024

சமையல் குறிப்புகள்:

Byவிஷா

Oct 10, 2023

மினி ரவை ஊத்தப்பம்

செய்ய தேவையான பொருட்கள்:

ரவை – 1 கப்
தயிர் – 1 கப்
துருவிய இஞ்சி – 2 டேபிள் ஸ்பூன்
வெங்காயம் – 2
தக்காளி – 1
பச்சை மிளகாய் – 3
கொத்தமல்லி இலை – சிறிது
உப்பு – தேவையான அளவு
எண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன்

செய்முறை:

முதலில் வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய், கொத்தமல்லி இலையை தண்ணீர்ல நல்லா கிழுவியதும், சின்ன துண்டுகளாக நறுக்கி எடுத்துக் கொள்ளவும். பிறகு வாணலியை அடுப்பில வச்சி, அதில் ரவையை மட்டும் போட்டு சில நிமிடம் நல்லா வாசனை வரும் வரை வறுத்ததும், இறக்கியதும், அதை ஒரு பவுலில் போட்டு ஆற வைக்கவும். பின்னர் ஆற வச்ச ரவையில், தயிர், துருவிய இஞ்சி, ருசிக்கேற்ப உப்பு, தேவையான அளவு தண்ணீர் ஊற்றி நன்கு நல்லா கெட்டியில்லாமல் கலந்ததும், அதை 30 நிமிடம் நன்கு ஊற வைக்கவும்.
மேலும் மற்றோரு கிண்ணத்தில் நறுக்கி வச்ச வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய், கொத்தமல்லி இலையை போட்டு நல்லா கலந்து கொள்ளவும். பின்பு, தோசைக் கல்லை அடுப்பில வச்சி, எண்ணெய் ஊற்றியபின், அதில் கலந்து வச்ச ரவை மாவில் ஒரு கரண்டி  ஊற்றி, அதை லேசாக தேய்த்தபின், அதன் மேல் கலந்து வச்ச வெங்காய கலவையை சிறிதளவு தூவி விட்டபின், அதன் சுற்றிலும் லேசாக எண்ணெய் ஊற்றி, நல்லா வேக வைக்கவும். இறுதியில் வேக வச்ச கலவையானது சிறிது நேரம் கழித்து, அதை கரண்டியால் கவனமாக திருப்பி போட்டு வேக வைத்து எடுத்தால், ருசியான மினி ரவை ஊத்தப்பம் ரெடி.

Related Post

delhi india அரசியல் அரியலூர் அழகு குறிப்பு ஆன்மீகம் இந்த நாள் இராணிப்பேட்டை இராமநாதபுரம் இலக்கியம் இன்றைய ராசி பலன்கள் ஈரோடு உடனடி நியூஸ் அப்டேட் உலகம் கடலூர் கரூர் கல்வி கவிதைகள் கள்ளக்குறிச்சி கன்னியாகுமரி காஞ்சிபுரம் கிருஷ்ணகிரி கோயம்புத்தூர் சமையல் குறிப்பு சிவகங்கை சினிமா சினிமா கேலரி செங்கல்பட்டு சென்னை சேலம் தஞ்சாவூர் தமிழகம் தருமபுரி திண்டுக்கல் திருச்சிராப்பள்ளி திருநெல்வேலி திருப்பத்தூர் திருப்பூர் திருவண்ணாமலை திருவள்ளூர் திருவாரூர் தினம் ஒரு திருக்குறள் தினம் ஒரு விவசாயம் தூத்துக்குடி தெரிந்து கொள்வோம் தென்காசி தொழில்நுட்பம் தேசிய செய்திகள் தேனி நாகப்பட்டினம் நாமக்கல் நீலகிரி படித்ததில் பிடித்தது புகைப்படங்கள் புதுக்கோட்டை பெரம்பலூர் பொது அறிவு – வினாவிடை மக்கள் கருத்து மதுரை மயிலாடுதுறை மருத்துவம் மாவட்டம் லைப்ஸ்டைல் வணிகம் வார இதழ் வானிலை விருதுநகர் விழுப்புரம் விளையாட்டு வீடியோ வேலூர் வேலைவாய்ப்பு செய்திகள் ஜோதிடம் - ராசிபலன்
நீங்க ரெடின்னா நாங்க ரெடி?
delhi india அரசியல் அரியலூர் அழகு குறிப்பு ஆன்மீகம் இந்த நாள் இராணிப்பேட்டை இராமநாதபுரம் இன்றைய ராசி பலன்கள் ஈரோடு உடனடி நியூஸ் அப்டேட் உலகம் கடலூர் கரூர் கல்வி கவிதைகள் கள்ளக்குறிச்சி கன்னியாகுமரி காஞ்சிபுரம் கிருஷ்ணகிரி கோயம்புத்தூர் சமையல் குறிப்பு சிவகங்கை சினிமா சினிமா கேலரி செங்கல்பட்டு சென்னை சேலம் தஞ்சாவூர் தமிழகம் தருமபுரி திண்டுக்கல் திருச்சிராப்பள்ளி திருநெல்வேலி திருப்பத்தூர் திருப்பூர் திருவண்ணாமலை திருவள்ளூர் திருவாரூர் தினம் ஒரு திருக்குறள் தினம் ஒரு விவசாயம் தூத்துக்குடி தெரிந்து கொள்வோம் தென்காசி தொழில்நுட்பம் தேசிய செய்திகள் தேனி நாகப்பட்டினம் நாமக்கல் நீலகிரி படித்ததில் பிடித்தது புகைப்படங்கள் புதுக்கோட்டை பெரம்பலூர் பொது அறிவு – வினாவிடை மக்கள் கருத்து மதுரை மயிலாடுதுறை மருத்துவம் மாவட்டம் லைப்ஸ்டைல் வணிகம் வார இதழ் வானிலை விருதுநகர் விழுப்புரம் விளையாட்டு வீடியோ வேலூர் வேலைவாய்ப்பு செய்திகள் ஜோதிடம் - ராசிபலன்
நீங்க ரெடின்னா.., நாங்க ரெடி?
கோதுமை மாவு இட்லி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *