

தீபாவளி பட்சணங்கள் செய்யும் போது மாவில் வெந்நீர் ஊற்றி செய்தால் சீக்கிரம் கெடாது.
• எண்ணெய்பலகாரங்கள் செய்யும் போது எண்ணெய் பொங்கி வந்தால் எண்ணெயில் சிறிது
வினிகர் ஊற்றினால் எண்ணெய் பொங்காது.
• அதிரசமாவு சேர்க்க சர்க்கரைபாகு கம்பி பதம் வந்ததும் இறக்கி சிறிது தண்ணீரில் போட்டு பார்த்தால் மிதக்கும். இதுவே சரியான பதம்
