• Sat. Apr 27th, 2024

கோதுமை மாவு இட்லி

Byவிஷா

Dec 1, 2023

தேவையான பொருட்கள்: கோதுமை மாவு -1 கப் ரவை – 1/2 கப், தயிர் – 1/4 கப் பேக்கிங் சோடா – 1 சிட்டிகை உப்பு – 1/4 டீஸ்பூன்

செய்முறை:

முதலில் ஒரு பேனை அடுப்பில் வைத்து சூடானதும் கோதுமையையும், ரவையும் ஒன்றாக சேர்த்து மூன்று நிமிடம் வரை வறுத்துக் கொள்ளுங்கள். இது நிறம் மாறி விடக் கூடாது லேசாக வாசம் வரும் வரை வறுத்தால் போதும். இதை நன்றாக வறுத்த பிறகு இதை வேறு ஒரு பாத்திரத்தில் மாற்றி சூடு ஆற விடுங்கள்.

அடுத்து இந்த மாவில் தயிர் உப்பையும் சேர்த்து நன்றாக கலந்து விடுங்கள். இப்போது தேவையான அளவு தண்ணீரை ஊற்றி கலந்து கொள்ளுங்கள். அதன் பிறகு இந்த மாவை தட்டு போட்டு அரை மணி நேரம் வரை அப்படியே விட்டு விடுங்கள். மாவு நன்றாக ஊறட்டும். அரை மணி நேரம் கழித்து கரைத்து வைத்த மாவில் கால் டீஸ்பூன் சமையல் சோடா மாவு சேர்த்து மீண்டும் சிறிதளவு தண்ணீர் ஊற்றி கலந்து கொள்ளுங்கள். ஏனெனில் இதில் நாம் ரவை சேர்த்திருப்பதால் முதலில் தண்ணீர் ஊற்றி இருந்தாலும் மாவும் மறுபடியும் கட்டியாக மாறி இருக்கும்.

இப்போது இந்த மாவு இட்லி ஊற்ற தயாராகி விட்டது. எப்போதும் போல அடுப்பில் இட்லி பாத்திரம் வைத்து சூடானவுடன் இட்லி ஊற்றி எடுத்து விடுங்கள். இந்த இட்லிக்கு நல்ல காரசாரமான சட்னி எதுவாக இருந்தாலும் சுவை அட்டகாசமாக இருக்கும்.

Related Post

delhi india அரசியல் அரியலூர் அழகு குறிப்பு ஆன்மீகம் இந்த நாள் இராணிப்பேட்டை இராமநாதபுரம் இலக்கியம் இன்றைய ராசி பலன்கள் ஈரோடு உடனடி நியூஸ் அப்டேட் உலகம் கடலூர் கரூர் கல்வி கவிதைகள் கள்ளக்குறிச்சி கன்னியாகுமரி காஞ்சிபுரம் கிருஷ்ணகிரி கோயம்புத்தூர் சமையல் குறிப்பு சிவகங்கை சினிமா சினிமா கேலரி செங்கல்பட்டு சென்னை சேலம் தஞ்சாவூர் தமிழகம் தருமபுரி திண்டுக்கல் திருச்சிராப்பள்ளி திருநெல்வேலி திருப்பத்தூர் திருப்பூர் திருவண்ணாமலை திருவள்ளூர் திருவாரூர் தினம் ஒரு திருக்குறள் தினம் ஒரு விவசாயம் தூத்துக்குடி தெரிந்து கொள்வோம் தென்காசி தொழில்நுட்பம் தேசிய செய்திகள் தேனி நாகப்பட்டினம் நாமக்கல் நீலகிரி படித்ததில் பிடித்தது புகைப்படங்கள் புதுக்கோட்டை பெரம்பலூர் பொது அறிவு – வினாவிடை மக்கள் கருத்து மதுரை மயிலாடுதுறை மருத்துவம் மாவட்டம் லைப்ஸ்டைல் வணிகம் வார இதழ் வானிலை விருதுநகர் விழுப்புரம் விளையாட்டு வீடியோ வேலூர் வேலைவாய்ப்பு செய்திகள் ஜோதிடம் - ராசிபலன்
நீங்க ரெடின்னா நாங்க ரெடி?
delhi india அரசியல் அரியலூர் அழகு குறிப்பு ஆன்மீகம் இந்த நாள் இராணிப்பேட்டை இராமநாதபுரம் இன்றைய ராசி பலன்கள் ஈரோடு உடனடி நியூஸ் அப்டேட் உலகம் கடலூர் கரூர் கல்வி கவிதைகள் கள்ளக்குறிச்சி கன்னியாகுமரி காஞ்சிபுரம் கிருஷ்ணகிரி கோயம்புத்தூர் சமையல் குறிப்பு சிவகங்கை சினிமா சினிமா கேலரி செங்கல்பட்டு சென்னை சேலம் தஞ்சாவூர் தமிழகம் தருமபுரி திண்டுக்கல் திருச்சிராப்பள்ளி திருநெல்வேலி திருப்பத்தூர் திருப்பூர் திருவண்ணாமலை திருவள்ளூர் திருவாரூர் தினம் ஒரு திருக்குறள் தினம் ஒரு விவசாயம் தூத்துக்குடி தெரிந்து கொள்வோம் தென்காசி தொழில்நுட்பம் தேசிய செய்திகள் தேனி நாகப்பட்டினம் நாமக்கல் நீலகிரி படித்ததில் பிடித்தது புகைப்படங்கள் புதுக்கோட்டை பெரம்பலூர் பொது அறிவு – வினாவிடை மக்கள் கருத்து மதுரை மயிலாடுதுறை மருத்துவம் மாவட்டம் லைப்ஸ்டைல் வணிகம் வார இதழ் வானிலை விருதுநகர் விழுப்புரம் விளையாட்டு வீடியோ வேலூர் வேலைவாய்ப்பு செய்திகள் ஜோதிடம் - ராசிபலன்
நீங்க ரெடின்னா.., நாங்க ரெடி?
சமையல் குறிப்புகள்:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *