• Fri. Mar 29th, 2024

உலகம்

  • Home
  • துப்பாக்கி சுடும் போட்டியில் இந்தியாவுக்கு 2 தங்கப் பதக்கங்கள்

துப்பாக்கி சுடும் போட்டியில் இந்தியாவுக்கு 2 தங்கப் பதக்கங்கள்

ஸ்பெயினில் நடைபெற்று வரும் ஜூனியர் உலகக் கோப்பை துப்பாக்கி சுடும் போட்டியில் மகளிருக்கான 10மீ ஏர் ரைபிள் பிரிவில் இந்தியாவைச் சேர்ந்த இஷா அனில் தக்சலேஇ ஆடவருக்கான போட்டியில் உமாமகேஷ்மதீனன் இருவரும் தங்கப்பதக்கங்கள் வென்று இந்தியாவுக்குப் பெருமை சேர்த்துள்ளனர்.ஜூனியர் உலகக் கோப்பை…

ம.பி.யில் இருந்து மாநிலங்களவை எம்.பி. பதவிக்கு போட்டியிடுகிறார் மத்திய இணையமைச்சர் எல்.முருகன்.

மாநிலங்களவை தேர்தலுக்கான வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது பாஜக தேசிய தலைமை. மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ஒடிசாவில் இருந்து மாநிலங்களவை எம்.பி. பதவிக்கு போட்டியிடுகிறார். மத்திய பிரதேசம் மற்றும் ஒடிசாவில் இருந்து போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டுள்ள பாஜக.

அயோத்தி ராமர் கோவிலில் சத்குரு தரிசனம்

’இந்த கோவில் கல்லால் கட்டப்படவில்லை; தியாகத்தால் கட்டப்பட்டுள்ளது’ என புகழாரம் அயோத்தியில் பிரம்மாண்டமாக கட்டப்பட்டுள்ள ராமர் கோவிலுக்கு நேரில் சென்ற சத்குரு அவர்கள், அங்கு பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள குழந்தை ராமரை தரிசனம் செய்தார். இது தொடர்பான புகைப்படங்களை தனது எக்ஸ் பக்கத்தில்…

அயோத்தி ராமர் கோவிலுக்கு 24 தங்க வாகனங்களின் காட்சி

அயோத்தி ராமர் கோயிலுக்கு அமெரிக்காவிலிருந்து 11 வாகனங்கள் மற்றும் ஒரு தேர் நன்கொடையாக வழங்கப்பட்டது. அனைத்தும் தூய தங்கத்தால் ஆனது.

மகாராஷ்டிராவில் கொசு சூறாவளி

நாம் இதுவரை காற்று, மணல், மழை போன்ற சூறாவளியைப் பார்த்திருப்போம். ஆனால், கொசு சூறாவளியைப் பார்த்திருக்கிறோமா? இனி அதையும் பார்க்கலாம். ஆம், மகாராஷ்டிர மாநிலம், முத்தா ஆற்றின் மீது அசாதாரண கொசு சூறாவளியைப் பார்த்து மக்கள் வியப்படந்திருப்பதுடன், பதற்றமும் அடைய வைத்திருக்கிறது.மகாராஷ்டிர…

மே 10ஆம் தேதிக்குள் இந்திய ராணுவம் வெளியேற்றப்படும் : மாலத்தீவு அதிபர்

மே 10 ஆம் தேதிக்குள் இந்திய ராணுவம் வெளியேற்றப்படும் என மாலத்தீவு அதிபர் முய்ஸ{ அதிரடியாக அறிவித்துள்ளார்.இந்தியாவின் யூனியன் பிரதேசமான லட்சத்தீவுக்கு சமீபத்தில் சென்று வந்த பிரதமர் மோடி, அவரது அனுபவங்களை தனது எக்ஸ் வலைதளப் பக்கத்தில் பதிவு செய்தார். மாலத்தீவுக்கு…

வாழ்வதற்கு ஏற்ற ‘சூப்பர் எர்த்’ கிரகத்தைக் கண்டறிந்த நாசா

பூமியைப் போன்று உயிர்கள் வாழ்வதற்கு ஏற்ற ‘சூப்பர் எர்த்’ கிரகத்தை அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா கண்டறிந்துள்ளது. இந்தக் கிரகத்திற்கு TOI -715b என்று பெயரிடப்பட்டுள்ளது.சூரிய குடும்பத்திலிருந்து சுமார் 137 ஒளி ஆண்டுகள் தொலைவில் அமைந்துள்ள, இந்தக் கிரகம், பூமியை…

பிரிட்டனில் ரூ.1.48 லட்சத்துக்கு ஏலம் போன காய்ந்த எலுமிச்சை

கனடாவில் கைது செய்யப்பட்ட இந்திய வம்சாவளி டிரைவர்

கனடாவில் 400 கிலோ போதைப்பொருள்களுடன் இந்திய வம்சாவளி டிரைவர் கைது செய்யப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.கனடா நாட்டின் மானிடோபா மாகாணத்தின் போய்செவைன் பகுதி வழியாக அண்மையில் ஒரு லாரி வந்தபோது அதை போலீஸார் மடக்கி சோதனை நடத்தினர். அதில் 406.2 கிலோ எடையுடைய…

கூகுள் மேப்பை நம்பி காரை இயக்கிய பெண்ணுக்கு காத்திருந்த அதிர்ச்சி

தாய்லாந்து நாட்டில் பெண் ஒருவர் கூகுள் மேப்பை நம்பி காரை இயக்க, அது தொங்குபாலத்தில் மாட்டிக் கொள்ள, பின்னர் அந்தப் பெண் மீட்புப் படையினரால் மீட்கப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.தாய்லாந்து நாட்டைச் சேர்ந்த பெண் ஒருவர் தனது நண்பரை சந்திப்பதற்காக ஹோண்டா செடான்…