• Fri. Mar 29th, 2024

தமிழகம்

  • Home
  • 10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு…

10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு…

தமிழகத்தில் இன்றும் நாளையும் கனமழை தொடரும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. ஆந்திர கடலோரப்பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று நீலகிரி, கோவை, ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி,…

கோவை மூதாட்டி மீது வழக்கு இல்லை… காவல்துறை அதிகாரப்பூர்வ அறிவிப்பு..

அமைச்சர் பொன்முடி மகளிர் இலவச பேருந்து குறித்து அவர் பேசியிருந்தது சர்ச்சையானது. இந்த நிலையில், கோவை மதுக்கரையில் இருந்து பாலத்துறை செல்லும் அரசு பேருந்தில் ஏறிய வயதான மூதாட்டி ஒருவர் காசு கொடுத்து பயணச்சீட்டை கேட்டுள்ளார். அதற்கு நடத்துநர் காசு வேண்டாம்…

இலவசமாக பேருந்தில் பயணிக்க மறுத்த மூதாட்டி மீது வழக்குப்பதிவு..

தமிழகத்தில் பேருந்துகளில் பெண்களுக்கு இலவசம் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் சமீபத்தில் அமைச்சர் பொன்முடி ஓசியில் பெண்கள் பேருந்துகளில் செல்கிறார்கள் என்று கூறினார். இதற்கு பெண்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. இந்த நிலையில் சமீபத்தில் மூதாட்டி ஒருவர் அரசு பேருந்தில் செல்லும்போது…

நடிகர் சிவாஜி பிறந்தநாள் – முதல்வர் மரியாதை..

நடிகர் சிவாஜி கணேசனின் 95 வது பிறந்தநாளையொட்டி அவரது சிலைக்கு முதல்வர் ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதைசெலுத்தினார். மேலும் அண்ணா எழுதிய நாடகத்தில் நடித்து பெரியாரால் “சிவாஜி” என்ற பட்டம் பெற்ற அந்த பெயரிலேயே வரலாற்றில் நிலைத்துள்ளவர் பராசக்தி ஹீரோவாக புரட்சிக…

தமிழகம், புதுவையில் கனமழைக்கு வாய்ப்பு ..

தமிழகம்,புதுவையில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக 10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புஆந்திர கடலோரப் பகுதிகளில் மேல் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக இன்று தமிழகம், புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி-மின்னலுடன் லேசான மழை பெய்யும். நீலகிரி,…

சதுரகிரி கோவிலுக்கு செல்லக் கூடாது.. வனத்துறை உத்தரவு..!

சாப்டூர் வனச் சரகத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளதால் சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலுக்கு பக்தர்கள் செல்ல வனத்துறை அனுமதி மறுத்துள்ளது.விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே, மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் தரைமட்டத்தில் இருந்து சுமார் 4500 அடி உயரத்தில் அமைந்துள்ளது சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவில்.…

ஆம்னி பஸ்களில் புதிய கட்டணம் அறிவிப்பு..

ஆம்னி பஸ்களில் பண்டிகை காலங்களில் தாறுமாறாக கட்டணம் வசூலிப்பதாக தொடர்ந்து புகார்கள் வந்தன. இதனால் பொதுமக்கள் பாதிக்கப்படுவதால் போக்கு வரத்து துறை அமைச்சர் சிவசங்கர் நேரடியாக தலையிட்டு ஆம்னி பஸ் உரிமைாளர்கள் சங்கத்திடம் பேச்சுவார்த்தை நடத்தினார். பண்டிகை காலங்களில் கட்டணத்தை திடீரென…

வணிக பயன்பாட்டிற்கான கேஸ் சிலிண்டர் விலை குறைப்பு..!!

இந்தியா முழுவதும் பெட்ரோலிய நிறுவனங்கள் சமையல் கேஸ் சிலிண்டர் விலையை மாதம்தோறும் நிர்ணயித்து வருகின்றன. இந்நிலையில், கடந்த மாதம் முதலாக வணிக பயன்பாட்டிற்கான கேஸ் சிலிண்டரின் விலை குறைந்து வருகிறது. இந்நிலையில் இந்த மாதமும் வணிக பயன்பாட்டிற்கான கேஸ் சிலிண்டர் விலை…

விளையாட்டுத்துறை அமைச்சர் மெய்யநாதனுக்கு திடீர் உடல்நலக்குறைவு..

தமிழக விளையாட்டுத்துறை அமைச்சர் மெய்யநாதனுக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டதை அடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். உடல்நலக்குறைவு காரணமாக அமைச்சர் மெய்யநாதன் சிதம்பரம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருப்பதாகவும் அவருக்கு கடந்த சில மணி நேரங்களாக மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்ததாகவும் கூறப்படுகிறது.…

ஆர்எஸ்எஸ் ஊர்வலத்திற்கு ஐகோர்ட் மீண்டும் அனுமதி

ஆர்எஸ் எஸ் ஊர்வலத்திற்கு மீண்டும் அனுமதி அளித்து ஐகோர்ட் உத்தரவு பிறப்பித்துள்ளது. வரும் அக்டோபர் 2ம் தேதி தமிழகம் முழுவதும் 50க்கும் மேற்பட்ட இடங்களில் ஊர்வலம் நடத்த ஆர்எஸ் எஸ் அமைப்பு திட்டமிட்டிருந்தது. அதற்கு தமிழக அரசு அனுமதி அளிந்திருந்தது. இந்நிலையில்…