பாஜக கட்சியின் செயலாளர் கேசவவிநாயகம், தமிழக தேர்தலுக்கு பாஜக தலைமை கொடுத்தப் பணத்தை எல்லாம் பதுக்கிக் கொண்டார். நயினார் நாகேந்திரன் அவரது சொந்தகாரர்களிடம் பணத்தை கொடுத்து தேர்தல் செலவு செய்தது. காலம் காலமாக கட்சியில் இருக்கும்,கட்சிக்கு உழைக்காதவர்களால், அவர்களது அணுகுமுறையை ஏற்றுக்கொள்ளவில்லை. தமிழகத்தில் கலவரம் செய்தால் தான் பாஜக வெற்றி பெரும் என இந்து மக்கள் கட்சி மாநில தலைவர் உடையார், நெல்லை மாவட்ட பாஜக தலைவர் தமிழ் செல்வன் இடையே போனில் நடந்த சம்பாசனை வைரலாகி வருகிறது.