சர்வதேச விண்கற்கள் கண்டறிதல் ஆய்விற்கு கோவை கல்லூரி மாணவர்கள் தேர்வு!…
சர்வதேச விண்கற்கள் கண்டறிதல் (Asteroid Search Campaign ) ஆய்விற்கு கோவை எஸ்.என்.எம்.வி.கல்லூரி இயற்பியல் துறை மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். சர்வதேச விண்வெளி ஆய்வு அமைப்பானது (INTERNATIONAL ASTRONOMICAL SEARCH COLLABORATION – IASC) புதிய விண்கற்களை கண்டறியும் (Asteroid Search…
மதுசூதனின் உடலுக்கு சசிகலா நேரில் சென்று அஞ்சலி !…
அதிமுக முன்னாள் அமைச்சரும், மற்றும் அதிமுக அவைத் தலைவருமான மதுசூதனன் (வயது 80) கடந்த சில மாதங்களுக்கு முன்பு கெரரானா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டார். சிகிச்சைக்கு பின்னர் அவர் உடல் நலம் தேறினார். அதன்பின்னர் வயது முதிர்வு காரணமாக அரசியல் பணிகளில்…
ஊட்டியில் வானிலை மற்றும் சீதோசன நிலை மோசமாக இருந்தது தரைவழி மார்க்கமாக ஊட்டியில் வானிலை மற்றும் சீதோசன நிலை மோசமாக இருந்ததால் தரைவழி மார்க்கமாக கார் மூலமாக கோவை நோக்கி ஜனாதிபதி வந்து கொண்டுள்ளார்.
வானிலை சரியில்லாத காரணத்தினால் கோவை வந்து டெல்லி செல்லும் ஜனாதிபதி. பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள். கோவை. ஆகஸ்ட். 6- ஒரு வாரம் தமிழக சுற்றுப் பயணம் மேற்கொண்ட ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் இன்று காலை ஊட்டியில் இருந்து ஹெலிகாப்டர் மூலமாக சூலூர்…
கொரோனா 3-ம் அலையை எதிர்கொள்ள 13 பேர் கொண்ட பணி குழுவை அமைத்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு.
உலகம் முழுவதையும் தனது கோர கரங்களால் ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கும் கொரானா நோய் தொற்றின் மூன்றாவது அலை தமிழகத்தில் வெகு சீக்கிரம் வரவிருப்பதாக மருத்துவ துறை வல்லுனர்கள் தெரிவித்து வருகின்றனர் .இந்த மூன்றாவது அலை பெரும்பாலும் குழந்தைகளை பாதிக்கும் என்று கருத்து நிலவுகிறது.…
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிக்க போகும் அதிரடி அறிவிப்புகள்!..
மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக ஆட்சியமைத்து 100 நாள்களை நெருங்கப் போகிறது. முதன்முறையாக முதல்வராக பதவியேற்றுள்ள ஸ்டாலின் ஆகஸ்ட் 15ஆம் தேதி கோட்டை கொத்தளத்தில் கொடியேற்றுகிறார். சரியாக அதேநாளில் தான் திமுக ஆட்சியமைத்து 100ஆவது நாள் வரப்போகிறது. எனவே அதற்குள் ஸ்டாலின் முக்கிய…
அதிமுக அவைத்தலைவர் மதுசூதனின் உடலுக்கு திருமதி.சசிகலா நேரில் அஞ்சலி செலுத்தினார்!…
மதுசூதனின் மனைவி மற்றும் மகள்களுக்கு ஆறுதல் கூறினார்.
மதுசூதனன் உடலுக்கு மு க ஸ்டாலின் அஞ்சலி!…
அதிமுகவின் அவைத்தலைவர் மதுசூதனன் உடல்நலக் குறைவின் காரணமாக அப்போலோ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பலனின்றி வியாழனன்று காலமானார். அவரது மறைவை ஒட்டி தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவரது இல்லத்திற்கு நேரில் சென்று மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார். அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம்…
வெளிப்படையாக மிரட்டும் பாஜகவின் அடியாள் அரசியல் – கரூர் எம்.பி. ஜோதிமணி எச்சரிக்கை!…
பாஜகவின் அடியாள் அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்க தமிழக மக்கள் முன்வரவேண்டும் என்று கரூர் தொகுதி எம்.பி. ஜோதிமணி கேட்டுக்கொண்டுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது.காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இருந்த போது கடுமையான விமர்சனங்களை எதிர்கொண்டது. அதை உயிர்துடிப்பான…
சோதனை காலத்தில் கழகத்தை கட்டிக்காத்த தூண் சரிந்தது!…மறைந்த தலைவர் மதுசூதனுக்கு ஓ.பி.எஸ். இ.பி.எஸ் இரங்கல் அறிக்கை!…
மறைந்த அதிமுக தலைவர் மதுசூதனனுக்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் கட்சியின் இரங்கல் செய்தியில் புகழாரம் சூட்டியுள்ளனர். புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆரின் விசுவாசமிக்க தொண்டர். இந்த பேரியக்கம் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக இயக்கம் துவங்கிய நாள் முதல் தன்…