• Sat. Mar 25th, 2023

தமிழகம்

  • Home
  • தமிழக பட்ஜெட்… அதிமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு!…

தமிழக பட்ஜெட்… அதிமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு!…

தமிழக சட்டமன்ற வரலாற்றிலேயே முதன் முறையாக காகிதம் இல்லாத பட்ஜெட்டை நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்து வருகிறார். நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் அருதிப் பெரும்பான்மையுடன் திமுக ஆட்சி அமைத்த முதல் நாளில் இருந்தே பல்வேறு அதிரடி…

யூகங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்த கே.டி. ராஜேந்திர பாலாஜி!

பாரதிய ஜனதா கட்சியில் இணைய போவதாக வந்த யூகங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் டெல்லி பயணத்தை முடித்துக் கொண்டு இன்று மாலை சென்னையில் தமிழக எதிர்கட்சி தலைவர் எடப்பாடி கே.பழனிச்சாமியை முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி சந்தித்து பேசினார். தமிழக முன்னாள் அமைச்சர்,…

மா.சு.விடம் மனு கொடுத்த திமுக முன்னாள் நிர்வாகி!..

சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் சமீபத்தில் திமுக அரசு கொண்டு வந்த மக்களை தேடி மருத்துவம் என்ற திட்டமும் எப்படி செயல்படுகிறது என்பதை பார்வையிட்டு வருகிறார். இன்று சேலம் மாவட்டம் பனமரத்துப்பட்டி சந்தியூர் என்ற கிராமத்தில் மக்களை தேடி மருத்துவம் என்ற நிகழ்ச்சியில்…

சிவசங்கர் பாபர் ஜாமின் கோரிய வழக்கு!..

பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கைது செய்யப்பட்ட சிவசங்கர் பாபா ஜாமின் கோரி தொடர்ந்த வழக்கின் தீர்ப்பை சென்னை உயர் நீதிமன்றம் தேதி குறிப்பிடாமல் தள்ளி வைத்துள்ளது. செங்கல்பட்டு மாவட்டம் கேளம்பாக்கத்தில் ஸ்ரீ சுஷில் ஹரி இண்டர்நே‌ஷனல் பள்ளியில் படித்தபோது…

மாற்றுத் திறனாளிகளுக்கு கொரோனா நிவாரண உதவி வழங்கும் திட்டத்தை வகுத்த அறிவுறுத்தல்!…

மாற்றுத் திறனாளிகளுக்கு கொரோனா நிவாரண உதவி வழங்குவது தொடர்பான திட்டத்தை வகுக்க வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. கொரோனா பரவலை தடுக்க கடந்த ஆண்டு அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு காரணமாக வாழ்வாதாரம் இழந்து பாதிக்கப்பட்டுள்ள மாற்றுத் திறனாளிகளுக்கு…

ரிவால்டோ யானையின் மறுவாழ்வுக்கான திட்டம் என்ன? – விளக்கமளிக்க தமிழக அரசுக்கு உத்தரவு!…

வனத்துக்குள் விட்டும் ஊருக்குள் திரும்பி வந்த ரிவால்டோ யானையின் மறுவாழ்வுக்கு என்ன திட்டம் உள்ளது என்பது குறித்து நாளை விளக்கமளிக்க தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தும்பிக்கை சுருங்கி சுவாச பிரச்னையால் பாதிக்கப்பட்டு, மசினக்குடி பகுதியில் சுற்றி வந்த…

திமுகவின் சாயம் வெளுத்துவிட்டது – கமல்ஹாசன்!..

சுதந்திர தினத்தன்று கிராம சபைக் கூட்டம் ரத்து செய்யப்பட்டதற்கு தமிழக அரசுக்கு மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் கடும் விமர்சனம் செய்துள்ளார். ஆண்டுதோறும் குடியரசு தினம் (ஜன.,26), உழைப்பாளர் தினம் (மே 1), சுதந்திர தினம் (ஆக.,15), மகாத்மா காந்தி…

பப்ஜி மதன் வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல்!…

பப்ஜி விளையாட்டை பயன்படுத்தி பண மோசடியில் ஈடுபட்ட புகாரில் கைதான மதன் மீது 1600 பக்க குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. கொரோனா காலத்தில் உதவி செய்வதாக 2,848 பேரிடம் ரூ.2.89 கோடி பெற்றதாக பப்ஜி மதன் மீது குற்றம்சாட்டப்பட்டது. இந்தநிலையில் ஆபாசமாக…

கொரோனா அசாதாரண சூழலால் சுதந்திர தின விழாவில் கலை நிகழ்ச்சிகள் ரத்து!…

சென்னை தலைமைச் செயலக கோட்டைக் கொத்தளத்தில் சுதந்திர தின விழாவில் கலை நிகழ்ச்சிகள் தவிர்க்கப்படுவதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், இந்தியச் சுதந்திர தின திருநாள் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாகத் தலைமைச் செயலகக்…

8 தமிழக காவலர்களுக்கு மத்திய அரசின் விருது!…

தமிழகத்தை சேர்ந்த 8 காவல் அதிகாரிளுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் சார்பில் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. நாட்டின் 75வது சுதந்திரதின விழா வரும் 15-ம் தேதி நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இதையயொட்டி, குற்றவழக்குகளில் சிறப்பாக விசாரணை நடத்திய 152 காவலர்களுக்கு மத்திய…