ஊரடங்கு கட்டுப்பாடுகள் குறித்து முதலமைச்சர் இன்று ஆலோசனை!..
ஊரடங்கை நீட்டிப்பது மற்றும் தளர்வுகள் தொடர்பாக சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்த உள்ளார். கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த பல்வேறு மாநிலங்கள் ஊரடங்கு உத்தரவை நீட்டித்து வருகின்றன. தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தலுக்கு இடையே இந்த ஆண்டு நடைபெற்ற…
உலக புகைப்பட தினம் -நெகிழ்ந்த கனிமொழி எம்.பி!..
உலக புகைப்பட தினமான இன்று கனிமொழி கருணாநிதி MP அவர்கள் தலைவர் கலைஞர் அவர்களின் அரிய புகைப்படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து வாழ்த்து தெரிவித்தார். கனிமொழி கருணாநிதி அவர்கள் பகிர்ந்த அந்த புகைப்படத்தை எடுத்தவர் பதில் தெரிவித்த நிலையில் மனம்…
ஓபிஎஸ் மீது கிரிமினல் நடவடிக்கை.. பேரவையில் கொந்தளித்த திமுக எம்எல்ஏ!..
புளியந்தோப்பு குடியிருப்பு விவகாரம் தொடர்பாக வீட்டுவசதித்துறை அமைச்சராக இருந்த ஓபிஎஸ் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்க கோரி சட்டசப்பேரவையில் எழும்பூர் தொகுதி திமுக எம்.எல்.ஏ. பரந்தாமன் பேசியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை புளியந்தோப்பு கே.பி.பார்க் பகுதியில் தொட்டாலே விழும் அளவுக்கு அடுக்குமாடி…
கோ-சுவுக்கு வந்த ‘பரிதாபங்கள்’… பிரபல யூ-டியூப் சேனல் மீது மோசடி புகார்!..
அரசியல் நையாண்டிகள் மற்றும் தற்போதைய தமிழ்நாட்டின் நிகழ்வுகளை ஸ்கூப் வீடியோக்களாக வெளியிட்டதன் மூலம் பிரபலமானது ‘பரிதாபங்கள்’ யூ-டியூப் சேனல். இதன் மூலம் கோபி மற்றும் சுதாகர் ஆகியோர் தமிழக மக்கள் மத்தியில் பிரபலமானார்கள். இந்த கூட்டணியில் உருவான வீடியோக்கள் டெம்ப்ளேட்டாகவும், அடிக்கடி…
எதிர்க்கட்சி தலைவராகிறார் ஓ.பன்னீர்செல்வம்?… ஆளுநர் சந்திப்பின் அதிரடி பின்னணி!..
அதிமுக ஒருங்கிணைப்பாளரான ஓ.பன்னீர்செல்வம் விரைவில் எதிர்க்கட்சி தலைவராக பதவியேற்க உள்ளதாக அரசியல் வட்டாரங்களில் தகவல் வெளியாகியுள்ளது. சட்டப்பேரவைத் தேர்தலில் வென்று, திமுக அரசு பொறுப்பேற்றுள்ள நிலையில், சமீபத்தில் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மீது வழக்கு பதிவு செய்து, வீடு உள்ளிட்ட இடங்களில்…
பருவ மழைக்காலங்களில் நீர்நிலைகளில் சிக்கித் தவிப்போரை மீட்க மாநகர போலீசாருக்கு சிறப்பு பயிற்சி..!
வடகிழக்கு பருவமழை காலங்களில் நீர்நிலைகளில் சிக்கித் தவிப்போரை மீட்பது குறித்து மாநகர போலீசாருக்கு மாநில பேரிடர் மீட்பு படையினர் பயிற்சி அளித்தனர். தற்போது பருவ மழைக்காலம் ஆதலால் ஆறுகள், குளங்கள் மற்றும் நீர் நிலைகளில் குளிக்க மற்றும் ஏனைய தேவைகளுக்கு செல்வோர்…
முகூர்த்தம் ஆரம்பம் – கோவையில் அதிகரித்த பூக்கள் விலை!…
வரத்து குறைவால் கோவையில் பூக்கள் விலை இரண்டு மடங்கு அதிகரித்து விற்பனை செய்யப்பட்டு வருகிறது. கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் உள்ள மார்கெட்டிற்கு தமிழகத்தின் வெவ்வேறு மாவட்டங்களில் இருந்தும் ஆந்திரா கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்தும் பூக்கள் விற்பனைக்காக வருகின்றன. மல்லிகை, முல்லை,…
என்ன ஒரு ஆச்சர்யம்… பெட்ரோல் விலை குறைப்பால் தமிழகத்தில் நடத்த அதிரடி!…
திமுக ஆட்சிக்கு வருவதற்கு முன்னதாக தன்னுடைய தேர்தல் அறிக்கையில் பெட்ரோல், டீசல் விலை மீதான வரி குறைக்கப்படும் என அறிவித்திருந்தது. திமுக ஆட்சி அமைத்த முதல் நாளில் இருந்தே இந்த அறிவிப்பு எப்போது அமலுக்கு வரும் என மக்கள் காத்திருந்தனர். இது…
தமிழகத்தில் இருந்து கேரளா செல்லும் பாலில் ரசாயன கலவை.., கேரள எல்லையில் தற்காலிக பால் ஆய்வகம் துவக்கம்..!
ஓணம் பண்டிகையை ஒட்டி தமிழகத்தில் இருந்து கேரளவுக்கு கொண்டு செல்லப்படும் பால், பல நாட்கள் பால் கெடாமல் இருப்பு வைப்பதற்காக “ஃபார்மோலின்” உள்ளிட்ட வேதிப்பொருட்கள் கலக்கப்படுகிறதா? என்பதை கண்டறிய கேரள பால்வளத்துறை சார்பில், தமிழக கேரள எல்லையை இணைக்கும் இடுக்கி மாவட்டம்…
தமிழ்நாட்டில் மின்கட்டணம் உயரப்போகிறதா?… பகீர் கிளப்பும் ராமதாஸ்!…
நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தமிழகத்தின் நிதி நெருக்கடி காரணமாக மின்சாரக் கட்டணம், குடிநீர் கட்டணம் போன்றவை உயர்த்தப்பட வேண்டும் என்றும் நிதிநிலை அறிக்கை குறித்த கலந்துரையாடல் கூட்டத்தில் பேசியுள்ளதாக பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனம் ராமதாஸ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து…