• Fri. Apr 19th, 2024

தமிழகம்

  • Home
  • கார் கவிழ்ந்த விபத்தில் தந்தை, மகள் பலி…

கார் கவிழ்ந்த விபத்தில் தந்தை, மகள் பலி…

மேட்டூர் பகுதியை சேர்ந்த வீரன் (44) என்பவர் பெங்களூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் பொறியாளராக பணியாற்றி வந்தார். இவரது மனைவி உமா(36), மகள் சுஷ்மிதா(13) ஆகிய மூவரும் சொந்த ஊரான மேட்டூருக்கு வந்துவிட்டு பெங்களூரு திரும்பிக் கொண்டிருந்தனர். தருமபுரி மாவட்டம், காரிமங்கலம்…

தமிழ்நாடு நாள் விழா: செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தொடங்கி வைத்தார்

டெல்லியில் நடைபெறும் இந்திய பன்னாட்டு வர்த்தக பொருட்காட்சியில் தமிழ்நாடு நாள் விழாவை செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தொடங்கி வைத்தார். டெல்லியில் உள்ள பிரகதி மைதானத்தில், ஆண்டுதோறும் இந்தியப் பன்னாட்டு வர்த்தகப் பொருட்காட்சி நவ. 14முதல் 27-ம் தேதி வரை 14 நாட்கள்…

முதல்வர் காரில் வந்து இறங்கினார்.. சென்றுவிட்டார்… அண்ணாமலை குற்றச்சாட்டு

பாஜக கட்சியினுடைய மாநில தலைவர் அண்ணாமலை இன்று கன்னியாகுமரி மாவட்டம் தோவாளையில் உள்ள மழையால் பாதிக்கப்பட்ட சேதமடைந்த குளங்களை பார்வையிட்ட பின்னர் முகாம்களில் தங்கியிருந்த பொது மக்களுக்கு பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கினார் அதனைத் தொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில்,…

குளத்திதுக்குள் வீடு காட்டிவிட்டோமோ? வெளிவராத குமரியின் ஒரு பகுதி

கன்னியாகுமரியில் மழை ஓய்ந்தது. மழை வெள்ளம் வடியத்துவங்கியது என செய்திகள் வந்த வண்ணம் உள்ளது. ஆனால் கன்னியாகுமரியில் இன்னும் சில இடங்களின் நிலைமை இதுதான். குளத்தில் வீடு காட்டிவிட்டோமோ? என்ற சந்தேகம் வீட்டின் உரிமையாளருக்கே வரும்வகையில் மழைவெள்ளம் இன்னும் வடிந்த பாடில்லை.…

சிபிஐ அதிகாரிகள் அதிரடி சோதனை-முக்கிய ஆவணங்கள் சிக்கியது

வேடசந்தூர் அரசு மருத்துவமனை மருந்தாளராக பணி செய்து வரும் தங்கராஜ் அவரின் வீடுகளில் பதினோரு மணி நேரம் ஐந்துக்கும் மேற்பட்ட சிபிஐ அதிகாரிகள் அதிரடி சோதனை. சில முக்கிய ஆவணங்கள் சிக்கியதாக கூறப்படுகிறது. திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் தாலுக்கா டொக்குவீரன்பட்டியை சேர்ந்த…

தீபத் திருவிழாவில் பக்தர்களுக்கு தடை…

திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோயில் கார்த்திகை தீபத் திருவிழாவில் பக்தர்கள் பங்கேற்க தடை விதிக்கப்பட்டுள்ளது. பஞ்சபூத தலங்களில் அக்னி தலமாக கருதப்படும் திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோயிலில் கார்த்திகை தீபத் திருவிழா கடந்த 10ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. கார்த்திகை தீப…

இனி இரண்டு நாட்கள் தடுப்பூசி-அரசு அறிவிப்பு

தமிழகத்தில் இனி வரும் நாட்களில் வாரம் இருமுறை தடுப்பூசி முகாம் நடத்தப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. கொரோனா தொற்றை கட்டுப்படுத்துவதற்காக தமிழக அரசு தீவிர நடவிக்கை எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக ஒவ்வொரு ஞாயிற்று கிழமைகளிலும் தடுப்பூசி முகாம்…

தென்காசி மாவட்ட அணைகளின் நீர்மட்டம்…

கடனா நதி அணை:உச்சநீர்மட்டம் : 85 அடிநீர் இருப்பு : 85அடிநீர் வரத்து : 205கன அடிவெளியேற்றம் : 205 கன அடி ராம நதி அணை:உச்ச நீர்மட்டம் : 84 அடிநீர் இருப்பு : 84அடிநீர்வரத்து : 40 கன…

ரயில் கட்டணம் 15% குறையும்..!

நாட்டில் கொரோனா தொற்று குறைந்துள்ளதால் ரயில் சேவை இயல்பு நிலைக்கு திரும்பி, கட்டணம் 15% வரை குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நாடு முழுவதும் கொரோனா காரணமாக கடந்த ஆண்டு மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது போக்குவரத்து சேவை முற்றிலும் முடக்கப்பட்டது.…

நீர்நிலைகள், ஆக்கிரமிப்பு பகுதிகளை அகற்றிட உரிய நடவடிக்கை எடுக்கப்படும் அமைச்சர் மனோ தங்கராஜ் உறுதி

கன்னியாகுமரி மாவட்ட நீர்நிலைகள் ஆக்கிரமிப்பு பகுதிகளை அகற்றிட உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அனைத்து அரசியல் பிரதிநிதிகளுடனான கலந்தாய்வுக்கூட்டத்தில் தகவல் தொழில்நுட்பவியல் துறை அமைச்சர் மனோ தங்கராஜ் தகவல். கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழையின் காரணமாக…