தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் சார்பாக ஏற்பாடு செய்திருந்த மகாகவி பாரதியாரின் 139வது பிறந்தநாளை முன்னிட்டு அதிமுக சார்பில் சாத்தூர் கிழக்கு ஒன்றிய கழக செயலாளர் சண்முகக்கனி கலந்து கொண்டு பாரதியாரின் திருவுருவ படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினர்.

இந்நிகழ்வில் தமுஎகச விருதுநகர் மாவட்ட செயலாளர் இலட்சுமிகாந்தன் தமுஎகச சாத்தூர் கிளை தலைவர் கார்த்திக் தமுஎகச சாத்தூர் கிளை செயலாளர் வழக்கறிஞர் விஸ்வநாத் அதிமுக மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு துணை செயலாளர் யூனஸ் முஹம்மத் அதிமுக மாவட்ட அண்ணா தொழிற்சங்க துணை தலைவர் சுப்புராஜ் அதிமுக சாத்தூர் கிழக்கு ஒன்றிய விவசாய அணி செயலாளர் சசி அதிமுக கே.கே.நகர் கிளை செயலாளர் கண்ணன் அதிமுக கழக பிரமுகர் அலெக்ஸ்,கணேசன் ஆகியோர் கலந்து கொண்டு மரியாதை செலுத்தினர்.
