• Thu. Jul 23rd, 2026
WhatsAppImage2026-07-09at2243541
previous arrow
next arrow
Read Now

விளையாட்டு

  • Home
  • குமரி_சென்னை ஏசியன் சேம்பியன்ஸ் டிராபி ஹாக்கிபால் தி பால் துவக்கம்.

குமரி_சென்னை ஏசியன் சேம்பியன்ஸ் டிராபி ஹாக்கிபால் தி பால் துவக்கம்.

சென்னையில் அடுத்த மாதம் (ஆகஸ்டு 3_12)ல் நடைபெற உள்ள ஏசியன் சேம்பியன்ஸ் டிராபி ஹாக்கி விளையாட்டு போட்டியில் வெற்றி பெறும் குழுவுக்கான பரிசு “கப்” குமரி_சென்னை விளம்பர பயணத்தை கன்னியாகுமரி முக்கடல் பகுதியில் நடை பெற்ற விழாவில் ஏசியன் சேம்பியன்ஸ் டிராபி…

ஜல்லிக்கட்டு போட்டி… பொதுப் பணித்துறை அமைச்சர் பேட்டி..!

அலங்காநல்லூர் பாலமேடு மற்றும் அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டிகளை விருப்பப்பட்டால் அலங்காநல்லூர் அருகே கீழக்கரை பகுதியில் அமைய உள்ள ஜல்லிக்கட்டு மைதானத்தில் நடத்திக் கொள்ளலாம் என மதுரை அலங்காநல்லூரில் பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு மதுரையில் பேட்டி அளித்துள்ளார்.மதுரை அலங்காநல்லூர் அருகே கீழக்கரை பகுதியில்…

கிக் பாக்ஸிங் உலக கோப்பை போட்டியில் வெள்ளி பதக்கம் வென்ற தமிழக மாணவர்கள்…

கிக் பாக்ஸிங் இந்திய அளவிலும், தமிழக அளவிலும் பல கிக் பாக்ஸிங் சாம்பியன்கள் உலகத்தரத்தில் உருவாகி இருக்கிறார்கள். குறிப்பாக நம் தமிழகத்தை சேர்ந்த விமல்ராஜ், அகதீஸ்வரன் ஆகிய இரு மாணவர்கள் சிறப்பாக செயல்பட்டு, இந்தோனேசியாவில் உள்ள பாலி என்னும் பகுதியில் நடை…

யோகா பயிற்சியில் ஈடுபட்ட மத்திய தொழில் பாதுகாப்பு படையினர்…

மதுரை மாவட்டம் மதுரை விமான நிலையத்தில் உள்ள மத்திய தொழில் பாதுகாப்பு படை மைதானத்தில் ஒன்பதாவது உலக யோகா தினத்தை முன்னிட்டு மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரர்கள் யோகா பயிற்சியில் ஈடுபட்டனர் . மதுரை விமான நிலைய மத்திய தொழில்…

சேலத்தில் தென்னிந்திய அளவில் டென்னிஸ் பால் கிரிக்கெட் போட்டி..!

சேலத்தில் ராகுல் காந்தியின் பிறந்த நாளை முன்னிட்டு ராகுல் ஸ்போர்ட்ஸ் அகாடமி சார்பில் தென்னிந்திய அளவில் நடைபெற்ற டென்னிஸ் பால் கிரிக்கெட் போட்டியில் வெற்றி பெற்ற வீரர்களுக்கு காங்கிரஸ் கட்சியை சேர்ந்த மாநகராட்சி துணை மேயர் பரிசு வழங்கினார்.சேலம் பழைய சூரமங்கலம்…

திருப்பரங்குன்றத்தில் நாக் அவுட் முறையில் கிரிக்கெட் போட்டி..!

திருப்பரங்குன்றம் சோளங்குருணியில் ஸ்டார் கிரிக்கெட் சார்பில் மாவட்ட அளவிலான நாக்அவுட் முறையில் தலா 5 ஓவர் வீதம் கிரிக்கெட் போட்டிகள் 2 நாட்கள் நடைபெற்றது.அதில் மதுரைமாவட்டம் மற்றும்திருப்பரங்குன்றத்தை சுற்றியுள்ள பல்வேறு நகரம் மற்றும் கிராம பகுதியில் இருந்து 44 அணிகளின் விளையாட்டுவீரர்கள்களம்…

இந்திய கால்பந்து அணிக்கு ஒரு கோடி பரிசு.., ஒடிசா முதல்வர் அறிவிப்பு..!

இந்திய கால்பந்து அணிக்கு ஒரு கோடி ரூபாய் பரிசு வழங்கப்படும் என ஒடிசா முதல்வர் அறிவித்துள்ளார்.தற்போது ஒடிசாவில் சர்வதேச கால்பந்து அணிகள் கலந்து கொள்ளும் இண்டர் காண்டினெண்டர் கோப்பை கால்பந்து போட்டி தொடர் நடைபெற்று வருகிறது. இதன் இறுதிச் சுற்றில் இந்தியா…

இன்று முதல் டிஎன்பிஎல் கிரிக்கெட் திருவிழா கொண்டாட்டம்..,மகிழ்ச்சியில் ரசிகர்கள்..!

தமிழ்நாடு பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டிகள் வரும் 12ம் தேதி முதல் ஜூலை 12ம் தேதி வரை நடைபெற உள்ளது.நெல்லை, திண்டுக்கல், சேலம் மற்றும் கோவை ஆகிய நான்கு முக்கிய நகரங்களில் டிஎன்பிஎல் கிரிக்கெட் தொடர் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை…

கோவாவில் நடைபெற்ற தேசிய அளவிலான கராத்தே போட்டியில் தமிழக மாணவர்கள் சாதனை

கோவாவில் நடைபெற்ற தேசிய அளவிலான கராத்தே போட்டியில் தமிழக மணவர்கள் பதக்கங்களை வென்றுள்ளனர்.உலக பாரம்பரிய சோடோ கான் கராத்தே சம்மேளனத்தின் சார்பில் கோவாவில் நடைபெற்ற 21 வது தேசிய அளவிலான கராத்தே போட்டி நடைபெற்றது.இப்போட்டியில் பல்வேறு மாநிலங்களில் இருந்து சுமார் சுமார்…

சிஎஸ்கே வீரர்களுக்கு உற்சாக வரவேற்பு

5வது முறையாக கோப்பையை வென்று சென்னை வந்தடைந்த சிஎஸ்கே வீரர்களுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.ஐபிஎல் தொடரில் சாம்பியன் கோப்பையை வென்ற சிஎஸ்கே அணி வீரர்கள் சென்னை வந்தடைந்தனர். சென்னை அணி வீரர்கள், பயிற்சியாளர்கள், நிர்வாகிகள் வெற்றி கோப்பையுடன் சென்னை விமானநிலையம் வந்தனர்.…