• Fri. Sep 25th, 2026
WhatsAppImage2026-09-17at2324521
previous arrow
next arrow
Read Now

சிஎஸ்கே வீரர்களுக்கு உற்சாக வரவேற்பு

ByA.Tamilselvan

May 30, 2023

5வது முறையாக கோப்பையை வென்று சென்னை வந்தடைந்த சிஎஸ்கே வீரர்களுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
ஐபிஎல் தொடரில் சாம்பியன் கோப்பையை வென்ற சிஎஸ்கே அணி வீரர்கள் சென்னை வந்தடைந்தனர். சென்னை அணி வீரர்கள், பயிற்சியாளர்கள், நிர்வாகிகள் வெற்றி கோப்பையுடன் சென்னை விமானநிலையம் வந்தனர். 5வது sமுறையாக கோப்பையை வென்று சென்னை வந்தடைந்த சிஎஸ்கே வீரர்களுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.