• Wed. Jun 7th, 2023

ஆன்மீகம்

  • Home
  • திருப்பதி கோவிலில் பக்தர்களுக்கு ஸ்மார்ட் கார்டு

திருப்பதி கோவிலில் பக்தர்களுக்கு ஸ்மார்ட் கார்டு

திருப்பதி கோயிலில் பக்தர்கள் காத்திருக்கும் நேரத்தை குறைக்கும் நோக்கதோடு ஸ்மாட்ரகார்ட் வழங்கப்படுகிறது.திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனத்திற்காக ஏராளமான பக்தர்கள் குவிந்து வருகின்றனர். இதனால் பல மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்து வருகின்றனர். வெளியூர் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து…

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோவிலில் 50க்கும் மேற்பட்ட கடைகள் அகற்றம்

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோவில் அம்மன் சன்னதி வாயிலில் செயல்பட்டு வந்த 50க்கும் மேற்பட்ட கடைகளின் பொருட்களை அகற்றி கோவில் நிர்வாகம் நடவடிக்கை.மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவிலில் கடந்த 2018ஆம் ஆண்டு ஏற்பட்ட தீ விபத்தில் வீர வசந்தராயர் மண்டபம்…

அமெரிக்காவில் இருந்து மீட்கப்பட்ட சிலைகள் கோவில் நிர்வாகத்திடம் ஒப்படைப்பு

37 ஆண்டுகளுக்கு முன்பு கடத்தப்பட்ட 11ஆம் நூற்றாண்டை சேர்ந்த இரு ஐம்பொன் சிலைகள் அமெரிக்காவில் இருந்து மீட்கப்பட்டு கோவில் நிர்வாகத்திடம் ஒப்படைப்பு மயிலாப்பூர் கோவில் மயில் சிலை குறித்து இறுதிகட்ட விசாரணை நடைபெறுகிறது – சிலைகடத்தல் தடுப்பு பிரிவு டிஜிபி பேட்டி.மதுரையில்…

காண இருகண்களும் போதாது முருகா..!
பன்னிரண்டு மாதமும் திருவிழாதான் திருப்பரங்குன்றத்தில்..,

ஆறு படைகளில் முதல் படைவீடான திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் மாதம் தோறும் திருவிழாதான். இப்படி திருவிழாவை காண்பதற்கு நம் இரு கண்கள் போதாது. திருமணக்கோலத்தில் சுப்பிரமணியசுவாமியும், தெய்வானை அம்மையும், நாரதர் முனிவரோடு சூரியன், சந்திரனும் பக்தர்களுக்கு காட்சி கொடுத்து அருள் பாவிக்கும்…

இன்று மாலை சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறப்பு

சபரிமலை ஐயப்பன் கோவில் பிரதிஷ்டை தின பூஜைகளை முன்னிட்டு இன்று மாலை நடை திறக்கப்படுகிறது. நாளை பிரதிஷ்டை தின சிறப்பு வழிபாடு, பூஜைகள் தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு தலைமையில் நடைபெறும்.கேரளாவிலுள்ள மேற்கு ‎மலைத்தொடர்களில் பத்தனம்தித்தா மாவட்டத்தில் உள்ள ஒரு புண்ணியத்…

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் அமைச்சர் சேகர்பாபு ஆய்வு

உலகப்புகழ் பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு ஆய்வுமதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் உள்ள வீர வசந்தராயர் மண்டபத்தில் கடந்து 2018 ஆம் ஆண்டு பிப்ரவரி 2ல் தீ விபத்து ஏற்பட்டு மண்டபம் முழுவதும்…

மதுரை கூடலழகர் பெருமாள் கோவிலில் தேரோட்டம்

மதுரையின் பிரசித்தி பெற்ற வைணவ தலங்களில் ஒன்றாகவும், 47வது வைணவ திவ்ய தேச தலங்களில் ஒன்றாகவும் விளங்கும் கூடலழகர் பெருமாள் கோவிலில் வைகாசி பிரம்மோற்சவ திருவிழா கடந்த 5 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.தொடர்ந்து 14 நாட்கள் நடைபெறும் இந்த திருவிழாவில்…

வைகாசி விசாகம் திருப்பரங்குன்றத்தில் குவியும் பக்தர்கள்

வைகாசி விசாகம் என்பது முருகக் கடவுள் அவதாரம் செய்த நாளாகும். வைகாசி மாதத்தில் உள்ள விசாக நட்சத்திரத்தில் வரும் சிறப்பு நாள் இதுவாகும். விசாகம் என்பது ஆறு நட்சத்திரங்கள் ஒன்று கூடியதென்றும் இதனால் முருகனும் ஆறு முகங்களோடு திகழ்பவர் என்பதும் ஐதீகம்.இந்நாள்…

சிதம்பரம் கோவில் விவகாரம் -பொதுமக்களிடம் கருத்து கேட்பு

சிதம்பரம் நடராஜர் கோயில் விவகாரம் தொடர்பாக அறநிலையத்துறை பொதுமக்களிடம் கருத்துக்கேட்க புதிய அறிவிப்பினை வெளியிட்டுள்ளது.சிதம்பரம் நடராஜர் கோயிலில் இந்து சமய அறநிலையத்துறையினர் ஆய்வு மேற்கொண்ட நிலையில் புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளனர்.சிதம்பரம் நடராஜர் கோவிலை பொது தீட்சிதர்கள் நிர்வாகம் செய்து வருகின்றனர்.…

நித்யானந்தா சிலைகளுக்கு அபிஷேகம்- உண்மையில் என்னதான் பிரச்சனை?

கடந்த சில நாட்களாகவே நித்யானந்தா குறித்து பல்வேறுதகவல்கள் வந்த உள்ளன.சமீபத்திய அவரது புகைப்படங்களை பார்க்கும் போது அவருக்குஎதோ உடல் நலக்கோளாறு எனத்தெரிகிறது.அவர் இறக்கும் தறுவாயில் இருப்பதாகவும் எனவே அவரது சொத்துக்களுக்கு முக்கிய சீடர்களுக்குள் போட்டி நடப்பதாகவும் தகவல்கள் வந்தன.சர்ச்சை சாமியார் நித்யானந்தாவுக்கு…