திருஇந்தளூர் பரிமள ரெங்கநாதர் பங்குனி உத்திர பெருந்திருவிழா..,
மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை திருஇந்தளூரில் அமைந்துள்ள பரிமளரெங்கநாதர் கோயில் பஞ்ச அரங்கங்களில் ஐந்தாவது தலமாகும். சந்திர சாப விமோசன தலமாகவும், 108 வைணவ திவ்ய தேசங்களில் 22வது திவ்யதேசமும் ஆகும். இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான இக்கோவிலில் பங்குனி உத்திரப் பெருந்திருவிழா…
முத்து மாரியம்மன் கோவில் பங்குனி பொங்கல் விழா..,
மதுரை பெருங்குடி பர்மா காலனியில் உள்ள முத்து மாரியம்மன் கோவில் பங்குனி பொங்கள் விழா நடைபெற்றது. விழாவிற்கு கோவில் கமிட்டி தலைவர் பிரதிப் ராஜா மற்றும் நிர்வாகிகள்கலந்து கொண்டனர். முன்னதாக கடந்த 9ம் தேதி பால்குடம் அக்னி சட்டி ஊர்வலம் நடைபெற்றது.…
திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி பங்குனி உத்திர திருவிழா..,
பங்குனி உத்திரம் முன்னிட்டு அறுபடை வீடுகளின் முதல் படை வீடான திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் இன்று அதிகாலை முதலே பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. உள்ளூர் மற்றும் வெளியூர்களில் இருந்து வந்த ஏராளமான பக்தர்கள் வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.…
சிவன் கோவிலில் பங்குனி உத்திர திருவிழா..,
கடலூர் மாவட்டம் திட்டக்குடியில் அமைந்துள்ள அருள்மிகு அசனாம்பிகை அம்மன் உடனுறை வைத்தியநாத ஸ்வாமி திருக்கோயிலில் ஆண்டு தோறும் பங்குனி உத்திர திருவிழா 11 நாட்கள் நடைபெறும் இதுபோல் இந்த ஆண்டு 1/4/24 அன்று தொடங்கிய திருவிழா. தினசரி காலை மாலை இரு…
நீடூரில் பழமை வாய்ந்த மகா காளியம்மன் ஆலய கும்பாபிஷேகம்
மயிலாடுதுறை அருகே நீடூரில் பழமை வாய்ந்த மகா காளியம்மன் ஆலய கும்பாபிஷேகம், ஏராளமான பக்தர்கள் பங்கேற்று வழிபாடு செய்தனர். மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை அடுத்த நீடூரில் பழமை வாய்ந்த மகா காளியம்மன் ஆலயம் அமைந்துள்ளது. ஆலயத்தின் மகா கும்பாபிஷேகம் இன்று நடைபெற்றது.…
ஆகோ,ஐயாகோ…என்ற கோஷத்தோடு, ஆடி அசைந்து வரும் விருதுநகர் பராசக்தி மாரியம்மன் கோவில் தேரோட்டம் (2025)
ஆகோ,ஐயாகோ…என்ற கோஷத்தோடு, ஆடி அசைந்து வரும் விருதுநகர் பராசக்தி மாரியம்மன் கோவில் தேரோட்டம் (2025)
சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில் தேரோட்டம் தொடங்கியது
பங்குனி பெருவிழாவை முன்னிட்டு, சென்னையில் பிரசித்தி பெற்ற மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில் தேரோட்டம் பக்தர்கள் கரகோஷத்துடன் உற்சாகமாகத் தொடங்கியது. திரளான பக்தர்கள் ஒன்று கூடி அரோகரா கோஷங்களுடன் தேரை வட்டம் பிடித்து இழுத்தனர்.மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் வருடாந்திர பங்குனி பெருவிழா 3ம்…
பட்டீஸ்வரர் கோவில் பங்குனி உத்திர தேரோட்டம்..,
கோவையில் பிரசித்தி பெற்ற முத்தி தளமாக விளங்க கூடிய பேரூர் பட்டீஸ்வரர் கோவில் பங்குனி உத்திர தேரோட்டம் பக்தர்களின் பக்தி முழக்கத்துடன் துவங்கியது. நேற்றைய தினம் இரவு பட்டீசுவரர் திருக்கல்யாண உற்சவம் முடிந்ததையடுத்து அலங்கரிக்கப்பட்ட தேரில் பட்டீஸ்வரர், பச்சைநாயகி அம்மன், விநாயகர்,…
சுந்தரவேலவர் திருக்கோவில் கும்பாபிஷேக விழா..,
தேனி மாவட்டம் கூடலூர் அருள்மிகு கூடல் சுந்தரவேலவர் திருக்கோவிலில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டனர். தேனி மாவட்டம் கூடலூரில் அமைந்துள்ளது. பிரசித்தி பெற்ற அருள்மிகு கூடல் சுந்தரவேலவர் திருக்கோவில். இக்திருக்கோவிலில் ஸ்ரீ வள்ளி ஸ்ரீ தெய்வானை உடனுறை…




