• Sun. Sep 27th, 2026
WhatsAppImage2026-09-24at2158321
previous arrow
next arrow
Read Now

ஆன்மீகம்

  • Home
  • இறைவனைக் காட்டிலும் இறைவன் திருவடி உயர்ந்தது – ஆன்மீகப் பேச்சாளர் நாகை முகுந்தன் பேச்சு…

இறைவனைக் காட்டிலும் இறைவன் திருவடி உயர்ந்தது – ஆன்மீகப் பேச்சாளர் நாகை முகுந்தன் பேச்சு…

இறைவனைக் காட்டிலும் இறைவனின் திருவடி உயர்ந்தது என ஆன்மீகப் பேச்சாளர் கலைமாமணி நாகை முகுந்தன் பேசினார். மதுரை அனுஷத்தின் அனுக்கிரகம் அமைப்பு சார்பில், ஸ்ரீ ராம நவமியை முன்னிட்டு எஸ்.எஸ்.காலனி, எஸ். எம். கே திருமண மண்டபத்தில் கலைமாமணி நாகை முகுந்தனின்…

மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கும்பாபிஷேகம்..,

பக்தர்களால் ஏழாவது படை வீடு என்று போற்றப்படும் மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. கோவையில் பிரசித்தி பெற்ற மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கும்பாபிஷேகம் நடைபெற்று 12 ஆண்டுகள் நிறைவு பெற்றுவிட்டன. இதனைத் தொடர்ந்து இந்த ஆண்டு மீண்டும்…

மருதமலை முருகன் கோவிலில் கோலாகலமாக நடைபெற்ற கும்பாபிஷேகம்

மருதமலை முருகன் கோவிலில் அரோகரா கோஷம விண்ணதிர கும்பாபிஷேகம் கோலாகலமாக நடைபெற்றது. பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.மருதமலை முருகன் கோவிலில் இன்று காலை 9.30 மணி அளவில் வெகுவிமரிசையாக கும்பாபிஷேகம் நடைபெற்றது. கும்பாபிஷேகத்தையொட்டி, மருதமலை சுப்பிரமணிய சாமி…

நித்யானந்தா மரணமடைந்து விட்டாரா?- கைலாசா அளித்த பரபரப்பு விளக்கம்!

நித்யானந்தா இறந்து விட்டதாக அவரது சகோதரி மகன் வீடியோ வெளியிட்டிருந்த நிலையில், நித்யானந்தாவின் உடல்நிலை குறித்து கைலாசா விளக்கமளித்துள்ளது. பாலியல் மற்றும் கடத்தல் வழக்குகளில் கர்நாடகா மற்றும் அகமதாபாத் போலீசாரால் தேடப்படும் சாமியார் நித்யானந்தா கடந்த சில வருடங்களுக்கு முன்பு வெளிநாடு…

சபரிமலை கோயிலில் இன்று நடைதிறப்பு!

சபரிமலை ஐயப்பன் கோயிலில் பங்குனி உத்திரம், திருவிழாவிற்காக இன்று (ஏப்ரல் 1) மாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட உள்ளது. கேரளா மாநிலம், சபரிமலையில் உள்ள பிரசித்தி பெற்ற ஐயப்பன் கோயிலில் மண்டல, மகர விளக்கு சீசன் தவிர ஒவ்வொரு தமிழ்…

திருவாரூர் மாவட்டத்திற்கு ஏப்ரல் 7 உள்ளூர் விடுமுறை!

பங்குனி உத்திரத் திருவிழாவையொட்டி ஆழித்தேரோட்டம் நடைபெற உள்ளதால் திருவாரூர் மாவட்டத்திற்கு ஏப்ரல் 7 -ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. திருவாரூர் தியாகராஜ சுவாமி கோயில், சைவ சமய தலைமை பீடங்களில் ஒன்றாக விளங்குகிறது. இது சைவ சமயக் குரவர்களான அப்பர்,…

திருப்பரங்குன்றம் மலை அனைவருக்கும் சொந்தமானது- மதுரை உயர் நீதிமன்றம் அதிரடி!

திருப்பரங்குன்றம் மலை தங்களுக்கு சொந்தமானது என்று தொல்லியல் துறை கூறுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. மலை அனைவருக்கும் சொந்தமானது என உயர் நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் கண்ணன், முத்துகுமார் உட்பட பலர் பொதுநல வழக்கை…

ஸ்ரீ தியாகராஜ சுவாமி கோயிலில் சிறப்பு அபிஷேக ஆராதனை

திருக்குவளை அருகே திருவாய்மூரில் அமைந்துள்ள‌ பிரசித்தி பெற்ற ஸ்ரீ தியாகராஜ சுவாமி கோயிலில் பங்குனி மாத தேய்பிறை அஷ்டமி முன்னிட்டு, நடைபெற்ற சிறப்பு அபிஷேக ஆராதனையில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர். நாகை மாவட்டம் திருக்குவளை அடுத்த திருவாய்மூரில் சப்த விடங்க ஸ்தலங்களில்…

மயிலாடுதுறையில் சுமதி நாத் ஆலயம் கொடியேற்றும் விழா !

மயிலாடுதுறையில் சுமதி நாத் ஆலயம் கொடியேற்ம் விழா !

மயிலாடுதுறையில் அமைந்துள்ள ஜெயின் சமூகத்தினரின் ஆலயமான புனித சுமதி நாத் ஆலய கொடியேற்றம், ஆடி பாடிய பக்தர்கள், குழந்தை வரம் வேண்டி பழைய கொடியை போட்டி போட்டு பிடித்து வழிபாடு நடைபெற்றது. மயிலாடுதுறை மாவட்டத்தில் ஜெயின் சமுகத்தைச் சார்ந்தவர்கள் குறிப்பிட்ட அளவில்…