அதானி குழுமம் பங்கு சந்தை மோசடி-பதிலளிக்க செபிக்கு நீதிமன்றம் உத்தரவு
அதானி குழுமம் மீதான பங்குச் சந்தை மோசடி தொடர்பாக, இந்திய பங்குச் சந்தை ஒழுங்குமுறைஆணை யம் (SEBI) பதிலளிக்குமாறு உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும், பங்குச்சந்தை ஒழுங்கு முறை விதிமுறைகளை மாற்றுவது குறித்து நிபுணர் குழு அமைக்கவும் உச்ச நீதிமன்றம்…
அதானி கேள்விக்கு எந்த பதிலும் அளிக்காத பிரதமர் மோடி
குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் போது பேசிய பிரதமர் அதானி கேள்விக்கு எந்த பதிலும் அளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.நாடாளுமன்றத்தில் குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது உரையாற்றிய பிரதமர் மோடி, எதிர்க்கட்சிகளின் பேச்சு, அவர்களின் தரத்தை…
காங்கிரஸ், அதிமுக தேமுதிக, நம் தமிழர் கட்சி வேட்பு மனுக்கள் ஏற்பு
ஈரோடு இடைத்தேர்தலில் காங்கிரஸ், அதிமுக தேமுதிக, நம் தமிழர் கட்சி வேட்பு மனுக்கள் பரிசீலனைக்கு பிறகு ஏற்க்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலுக்கான வேட்பு மனுத் தாக்கல் நேற்றுடன் நிறைவடைந்த நிலையில், மாநகராட்சி அலுவலக கூட்ட அரங்கில் வேட்பு மனு…
இரட்டை இலை சின்னம் கிடைத்ததால் மட்டுமே வெற்றி பெற முடியாது -தினகரன்
ஈரோடு இடைத்தேர்தலில் இரட்டை இலை சின்னம் கிடைத்தால் மட்டுமே வெற்றி பெற்று விட முடியாது என தினகரன் பேட்டிசென்னையில் அமமுக பொதுச்செயலாள் டிடிவி தினகரன் செய்தியாளர்களிடம் பேசும்போது.. 2024 நாடாளுமன்ற தேர்தலில் குக்கர் சின்னத்தில் போட்டியிட எந்த தடையும் இல்லை. இடைத்தேர்தலில்…
நீதித்துறையின் மீது உள்ள நம்பிக்கை மக்களுக்கு குறை துவங்கிவிடும்.., மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் பாலகிருஷ்ணன்
சேலத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் பாலகிருஷ்ணன் செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது அவர் பேசியது.., சென்னை உயர்நீதிமன்றத்திற்கு நியமிக்கப்பட்டுள்ள ஐந்து நீதிபதிகளில் ஒருவர் விக்டோரியாகௌரி என்பவரை அவசர அவசரமாக பணியமாற்றி மத்தியஅரசு உத்தரவிட்டுள்ளது. பாஜகவின் அகில இந்திய தேசிய மாதர் சம்மேளனத்தின்…
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் அமமுக போட்டியில்லை…
டிடிவி தினகரன் அறிவிப்பு _
ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதியில் இடைத்தேர்தல் பிரசாரம் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் போட்டியிடவில்லை என அறிவித்துள்ளது.இதுதொடர்பாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-ஈரோடு கிழக்கு சட்டப்பேரவை தொகுதிக்கான இடைத்தேர்தலில் கழக வேட்பாளர்…
பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்!!
பிரதமர் நரேந்திர மோடிக்கு , தமிழக முதல்வர் ஸ்டாலின் எழுதியுள்ள கடிதத்தில், கோவிட் பெருந்தொற்று காலத்தில், குடிமைப் பணித் தேர்வுகளை எழுத இயலாமல் போன தேர்வர்களுக்கு, வயது வரம்பினைத் தளர்த்தும் ஒருமுறை நடவடிக்கையை மேற்கொள்ளக் கேட்டுக் கொண்டுள்ளார்.குடிமைப் பணித் தேர்வுகள் உட்பட,…
அதிமுக வேட்பாளர் கேஎஸ் தென்னரசு வேட்புமனு தாக்கல்
ஈரோடு இடைத்தேர்தலில் வேட்பு மனுதாக்கல் செய்ய கடைசி நாளான இன்று அதிமுக வேட்பாளர் தென்னரசு வேட்புமனு தாக்கல் செய்தார்.ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் பிப்-27ல் தேர்தல் நடைபெற உள்ளது.இடைதேர்தலில், போட்டியிடுவதற்கு வேட்பு மனுக்கள் கடந்த ஜன-31 முதல் தாக்கல் செய்யப்பட்டு வருகின்றன.…
ஓபிஎஸ்-யை அழைப்பது குறித்து கட்சியின் தலைமை முடிவு – தமிழ் மகன் உசேன் பேட்டி.
ஈரோடு கிழக்கு தொகுதியில், அதிமுக வேட்பாளர் வெற்றிக்காக தேர்தல் பிரச்சாரம் செய்ய, ஓபிஎஸ்-யை அழைப்பது குறித்து கட்சியின் தலைமை கழகம் முடிவு செய்யும் என்று அவைத் தலைவர் தமிழ் மகன் உசேன் சென்னை விமான நிலையத்தில் பேட்டி.ஈரோடு கிழக்கு இடை தேர்தலில்…
நீட் தேர்வு ரகசியத்தை உதயநிதி ஸ்டாலின் வெளியிடுவாரா? ஆர்.பி.உதயகுமார் கேள்வி
நீட் தேர்வை பற்றி அவர் சொல்ல வேண்டிய ரகசியத்தை மதுரையிலே வெளியிடுவாரா? என சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் ஆர்.பி.உதயகுமார் அறிக்கை வெளியிட்டுள்ளார்.சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஆர்.பி.உதயகுமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவதுஉதயநிதி ஸ்டாலின் பெண்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்குகிற விழாவில் பங்கேற்பதாக,…