பேரவையில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதிக்கு மரியாதை தேவை; கடந்த வாரம் உதயநிதி பேச எழுந்தபோது 4 முறை அமர வைக்கப்பட்டார், இது எந்த வகையில் நியாயம்?

எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி பேசிக் கொண்டிருக்கும் போதே அமைச்சர் ஆதவ் எழுந்து பேசுகிறார்; அமைச்சர் பதவிக்கு இணையான எதிர்க்கட்சித் தலைவர் பதவிக்குரியவருக்கு மரியாதை தர வேண்டும் என்று முன்னாள் முதலமைச்சர் ஓபிஎஸ் தெரிவித்தார்.





