கர்நாடகாவில் 3 தமிழர்கள் சுட்டுக் கொல்லப்பட்டது தொடர்பாக சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானத்தை எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி, எடப்பாடி பழனிச்சாமி, சௌமியா உள்ளிட்டோர் கொண்டுவந்துள்ளனர்.

கர்நாடகாவில் கால்நடைகளை தேடிச் சென்ற 3 தமிழர்கள் அநியாயமாக சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர் என்று திமுக சார்பில் கூறப்பட்டுள்ளது.
கர்நாடகாவில் 3 தமிழர்கள் சுட்டுக் கொல்லப்பட்டது. குறித்து சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என எடப்பாடி பழனிச்சாமி வலியுறுத்தப்பட்டது.





