அமைச்சர் துரைமுருகன் மீதான வழக்கில் உயர்நீதிமன்றம் அதிரடி
வருமானத்துக்கு அதிகமாக ஒரு கோடியே 40 லட்சம் ரூபாய் சொத்து சேர்த்த வழக்கில் அமைச்சர் துரைமுருகன் மற்றும் அவரது மனைவியை விடுவித்த உத்தரவை ரத்து செய்த சென்னை உயர்நீதிமன்றம், வழக்கை ஆறு மாதங்களுக்குள் முடிக்க வேண்டும் என்று வேலூர் சிறப்பு நீதிமன்றத்திற்கு…
ஏப். 25ல் அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்
ஏப்ரல் 25ஆம் தேதி அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெறும் என அக்கட்சியின் தலைமை அறிவித்துள்ளது.தமிழ்நாடு சட்டசபை தேர்தல் அடுத்தாண்டு நடைபெறவுள்ளது. இதனையொட்டி அரசியல் கட்சிகள் கூட்டணி கணக்குகளை தீவிரப்படுத்தி உள்ளன. பாஜக – அதிமுக மீண்டும் கூட்டணியை உறுதி செய்துள்ளன.…
திமுகவை மட்டுமே நம்பி விசிக இல்லை : திருமாவளவன்
விசிக தலைவர் திருமாவளவன் திமுகவை மட்டுமே நம்பி விசிக இல்லை என திடீரென வீடியோ வெளியிட்டிருப்பது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.திமுக கூட்டணியில் இருந்து வரும் விசிக, சமீப காலமாக திமுக அரசின் சில நடவடிக்கைகளை விமர்சித்து வருகிறது. ஏற்கனவே முன்னாள்…
முக ஸ்டாலின், பத்து ரூபாய் அமைச்சருடன் சேர்ந்து சிறைக்கு செல்வார்..,
திண்டுக்கல் மாவட்டம் பழனிக்கு பாஜக மாநிலத்தலைவர் நைனார் நாகேந்திரன் வருகை தந்தார். மாநில தலைவராக பொறுப்பேற்றபிறகு முதல்முறையாக பழனிக்கு வருகைதந்த நைனார் நாகேந்திரனுக்கு மாவட்ட பாஜக சார்பில் பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது. தொடர்ந்து மூன்றாம்படை வீடான திருஆவினன்குடி கோயிலுக்கு சென்று…
அதிமுக கூட்டணியில் இருந்து எஸ்டிபிஐ கட்சி விலகல்
தமிழகத்தில் அதிமுக – பாஜக கூட்டணி உறுதி செய்யப்பட்டதை அடுத்து, அதிமுக கூட்டணியில் இருக்கும் எஸ்டிபிஐ கட்சி விலகுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.தமிழகத்தில் அடுத்து வரும் தேர்தலில் அதிமுக மற்றும் பாஜக இணைந்து போட்டியிடும் நிலையில் பாஜகவுடன் அதிமுக கூட்டணி வைத்ததால் பல…
அண்ணாமலைக்கு தேசிய இளைஞர் அணி தலைவர் பதவி… பாஜக பரிசீலனை..,
தமிழக பாஜக தலைவர் பதவியில் இருந்து விலகிய கே.அண்ணாமலை இளைஞர் அணி தேசிய தலைவர் பதவிக்கு பரிசீலிக்கப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இளைஞர்கள் மத்தியில் அண்ணாமலையின் செல்வாக்கை கருத்தில் கொண்டு, மத்திய தலைமை இந்த வாய்ப்பை ஆராய்ந்து வருகிறது. குறுகிய காலத்தில் இளம்…
மே 2ஆம் தேதி அதிமுக செயற்குழு கூட்டம் : ஈபிஎஸ் அறிவிப்பு
மே 2ஆம் தேதியன்று அதிமுக செயற்குழு கூட்டம் நடைபெறும் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார்.இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது..,அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக செயற்குழு கூட்டம் வருகின்ற 2.5.2025 வெள்ளிக் கிழமை மாலை 4.30…
நான் அப்படி சொல்லவே இல்ல : முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்
அதிமுக – பாஜக கூட்டணி உறுதியான பிறகு, அதிமுகவில் இருந்து முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விலகுவதாக தகவல்கள் வந்த நிலையில், நான் அப்படி சொல்லவே இல்லை என விளக்கம் அளித்துள்ளார்.அதிமுக பாஜக கூட்டணி உறுதியாகி உள்ள நிலையில், அதிமுக முன்னாள் அமைச்சர்…
அதிமுக பாஜக கூட்டணியை பார்த்து திமுகவுக்கு பயம்..,
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே பள்ளப்பட்டியில் நடைபெற்ற அதிமுக பாக( பூத்) செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள் நியமனம் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. நிகழ்ச்சிகளில் பங்கேற்ற முன்னாள் அமைச்சரும் அதிமுக மேற்கு மாவட்ட கழக செயலாளருமான கே.டி.ராஜேந்திர பாலாஜி செய்தியாளர்களிடம் கூறியதாவது:-…
ஒன்றிய அரசினை கண்டித்து கண்டன பொதுக்கூட்டம்..,
கரூர் மாவட்டம் குளித்தலை அருகே தோகைமலை பேருந்து நிலையத்தில் கரூர் மாவட்ட திமுக இளைஞரணி சார்பில் ஹிந்தி திணிப்பு,தொகுதி மறு சீரமைப்பு, நிதி பகிர்வில் பாரபட்சம் காட்டி வரும் ஒன்றிய அரசனை கண்டித்து கண்டன பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் மின்சாரம் மதுவிலக்கு…








