• Sun. Jun 11th, 2023

அரசியல்

  • Home
  • சோதனை அதிமுகவிற்கு புதிதல்ல.., முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி பேச்சு!

சோதனை அதிமுகவிற்கு புதிதல்ல.., முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி பேச்சு!

சோதனை என்பது அதிமுகவிற்கு புதிதல்ல என்றும் மீண்டும் அதிமுக வெற்றிநடை போடும் என்றும் முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி பேசினார்.அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கைது செய்யப்பட்டதை கண்டித்தும், அதிமுக.,வினர் மீது பொய் வழக்கு போடும் திமுக அரசை கண்டித்தும் விருதுநகர் மேற்கு…

செல்வமணி அணி வென்றது எப்படி?

தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்கத்திற்கு இன்று நடத்தப்பட்ட தேர்தலில் தலைவர் பொறுப்புக்கு மீண்டும் இயக்குனர் ஆர்.கே. செல்வமணி 389 வாக்குகள் வித்தியாசத்தில் 955 வாக்குகள் பெற்று தேர்வாகியுள்ளார். இவரை எதிர்த்து போட்டியிட்ட கே.பாக்யராஜ் 566 வாக்குகள் மட்டுமே பெற்றிருக்கிறார். தமிழ்நாடு திரைப்பட…

சட்டென்று’ முடிந்த அ.தி.மு.க., ஆர்ப்பாட்டம்

அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையில் ஈடுபடும் தி.மு.க., அரசை கண்டித்து, தேனி பங்களா மேடு பகுதியில் மாவட்ட அ.தி.மு.க., சார்பில் நடந்த கண்டன ஆர்ப்பாட்டம் பத்து நிமிடத்தில் ‘சட்டென்று’ முடிந்தது. முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கைதை கண்டித்து, அ.தி.மு.க., சார்பாக தமிழகம் முழுவதும்…

நம்ம கேப்டனா இது? அதிர்ச்சியில் ரசிகர்கள்!

தேமுதிக தலைவர் விஜயகாந்தை பொது நிகழ்ச்சிகளில் பார்க்க ரசிகர்களும், கட்சித் தொண்டர்களும் எதிர்பார்த்து காத்துக் கொண்டுள்ளனர். விஜயகாந்த் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்டு, கடந்த சில ஆண்டுகளாக முழு ஓய்வில் இருந்து வருகிறார். பொது நிகழ்ச்சிகள் நிகழ்ச்சிகளில் பங்கேற்பதில்லை.…

ஓபிஎஸ் தலைமையில் மீண்டும் ஒற்றை தலைமை?

முன்னாள் முதல்வர் ஓ பன்னீர் செல்வம், கே பி முனுசாமி, வைத்திலிங்கம் என அதிமுக முக்கிய தலைவர்கள் புழல் சிறைக்கு சென்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரை சந்தித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் நகர்ப்புற தேர்தலுக்கான வாக்குப் பதிவு கடந்த பிப்ரவரி 19…

மணிப்பூரில் 5 மாவட்டங்களில் வாக்குப்பதிவு தொடக்கம்..!

மணிப்பூரில் முதற்கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது. 60 உறுப்பினர்களை கொண்ட மணிப்பூர் சட்டப்பேரவையில் முதற்கட்டமாக 5 மாவட்டங்களில் உள்ள 38 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. 22 தொகுதிகளுக்கான இரண்டாம் கட்ட வரும் மார்ச் 5ம் தேதி நடைபெறுகிறது.

உங்க பொண்டாட்டிக்காக என் சீட்ட எடுத்து கொடுப்பீங்களா ?அமைச்சர் முன் எகிறிய மீனா

திமுக கூட்டம் ஒன்றில் திமுக மாநில மகளிரணி துணைச் செயலாளர் மீனா ஜெயக்குமார் பேசிய விதம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திமுக சிறப்பாக செயல்பட்டு இருக்கிறது. இந்த தேர்தலில் கொங்கு மண்டலம் மொத்தத்தையும் திமுக…

தேனி: அ.தி.மு.க., நாளை ஆர்ப்பாட்டம்

அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையை கண்டித்து, நாளை தேனி பங்களா மேடு பகுதியில் காலை 10:00 மணிக்கு மாவட்ட அ.தி.மு.க., சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. கழக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோரின் ஆணைக்கினங்க.. அரசியல்…

திமுக அரசை கண்டித்து நாளை அதிமுக ஆர்ப்பாட்டம்

முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கைதை கண்டித்து மாவட்ட தலைநகரங்களில் வரும் நாளை(28-ஆம் தேதி) அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கடந்த 19 ஆம் தேதி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது.அன்று சென்னையில் வாக்குப்பதிவின்போது கள்ள ஓட்டு போட…

அதிமுகவினர் 150 பேரை இழுக்க திமுக தீவிர முயற்சி?

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெற்றவர்களை அதிமுக தலைமை இன்னும் சந்தித்து வாழ்த்து தெரிவிக்காத நிலையில், 150-க்கும் மேற்பட்டவர்களை இழுக்க திமுக முயற்சி செய்வதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் 21 மாநகராட்சிகள், 132 நகராட்சிகள்,…