• Fri. Apr 19th, 2024

திமுக உட்கட்சி தேர்தல்..அன்பில்மகேஷ் வேட்புமனு தாக்கல்

ByA.Tamilselvan

Sep 23, 2022

திமுகவில் அவைத்தலைவர், செயலாளர் உள்ளிட்ட பல பொருப்புகளுக்கு உட்கட்சி தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கு அமைச்சர் அன்பில் மகேஷ் வேட்புமனு தாக்கல் செய்துள்ளார்.
திமுக உட்கட்சி தேர்தலில் திருச்சி தெற்கு மாவட்ட திமுக செயலாளர் பதவிக்கு அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வேட்புமனு தாக்கல் செய்துள்ளார். திமுக உட்கட்சி தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நேற்று தொடங்கியது. அவைத்தலைவர், செயலாளர், துணைச்செயலாளர், பொருளாளர் உள்ளிட்ட பதவிகளுக்கு தேர்தல் நடைபெற உள்ளது. இதில் தேர்தெடுக்கப்படுபவர்கள் பட்டியல் இந்தமாத இறுதியில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *