உண்மையை சொன்னால் ஏன் கோபம் வருகிறது; பெருங்காமநல்லூரில் டிடிவி தினகரன் பேட்டி
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே பெருங்காமநல்லூரில். தென்னிந்திய ஜாலியன் வாலாபாக் படுகொலை என அழைக்கப்படும் கைரேகை சட்டத்தை எதிர்த்து போராடி ஆங்கிலேயர்களால் சுட்டு படுகொலை செய்யப்பட்ட 16 பேரின் 103வது நினைவு தினம் இன்று அமமுக சார்பில் அதன் பொதுச் செயலாளரும்,…
அகஸ்தீஸ்வரத்தில் திமுக-காங்கிரஸ் கட்சியினர் வாக்கு சேகரிப்பு
அகஸ்தீஸ்வரம் குமரி அனந்தன் தெரு, கீழச்சாலை, வடக்கு சாலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கன்னியாகுமரி மக்களவை தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் விஜய் வசந்துக்கு ஆதரவாக கை சின்னத்தில் வாக்கு சேகரிப்பில் திமுக, காங்கிரஸ் கட்சியினர் பிரச்சாரம் செய்தனர். இதில் அகஸ்தீஸ்வரம் பேரூராட்சி…
சோழவந்தானில் தங்கதமிழ்ச் செல்வனுக்கு வாக்குகள் கேட்டு திண்டுக்கல் ஐ.லியோனி தேர்தல் பிரச்சாரம்
மதுரை மாவட்டம், சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோவில் முன்பு தேனி நாடாளுமன்ற தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் தங்க தமிழ்ச்செல்வனுக்கு வாக்குகள் கேட்டு திண்டுக்கல் ஐ.லியோனி தேர்தல் பிரச்சாரம் செய்தார். பிரச்சாரத்தில் பாஜக கூட்டணி மற்றும் அதிமுக கூட்டணியை கடுமையாக விமர்சித்து…
மதுரையில் முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜு பேட்டி
பாஜக கூட்டணியிலிருந்து அதிமுக வெளியேறியது நிரந்தரமாக இருக்க வேண்டுமென கத்தோலிக்க பேராயர் கேட்டுக் கொண்டுள்ளதாக மதுரையில் முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜு பேட்டி அளித்தார். மதுரை மக்களவைத் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் டாக்டர் சரவணன் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூவுடன்…
பாலாறு குண்டாறு இணைப்பு ஒன்றே தண்ணீர் பிரட்சனைக்கு தீர்வு ஒபிஎஸ் பேச்சு
இராமநாதபுரம் பாராளுமன்ற தேர்தலில் பாஜக கூட்டணியில் முன்னாள் முதல்வர் ஒ.பன்னீர் செல்வம் பலாப்பழம் சின்னத்தில் போட்டியிடுகிறார். திருவாடானை சட்ட மன்ற தொகுதிக்கு உட்பட்ட இளங்குன்றம், நம்புதாளை உள்ளிட்ட பல்வேறு பகுதியில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது அவர் பேசுகையில், இராமநாதபுரம்…
பேரணியாக சென்று ராகுல்காந்தி வேட்புமனு தாக்கல்
கேரள மாநிலம் வயநாடு தொகுதியில் தொண்டர்கள் படை சூழ பேரணியாக சென்று ராகுல்காந்தி வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளார். 2வது முறையாக ராகுல்காந்தி வயநாடு மக்களவை தொகுதியில் போட்டியிடுகிறார்.
கரும்புச்சாறு கடையில் மாம்பழம் சின்னத்துக்கு வாக்கு சேகரிப்பு
தேசிய ஜனநாயக கூட்டணியின் திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதி பாமக வேட்பாளர் கவிஞர். திலகபாமா திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே உள்ள தாழையூத்து பகுதியில் பிரசாரத்தில் ஈடுபட்ட போது கொளுத்தும் வெயிலில் சாலை ஒரத்தில் உள்ள கரும்பு சாரு கடையில், கரும்பு ஜீஸ்…
கெஜ்ரிவால் உடல் எடை குறைந்து விட்டார்
அரவிந்த் கெஜ்ரிவால் எடை குறைந்ததாக ஆம் ஆத்மியின் குற்றச்சாட்டுக்கு சிறை தரப்பு விளக்கம். “ஏப்ரல் 1ஆம் தேதி அரவிந்த் கெஜ்ரிவாலை 2 மருத்துவர்கள் பரிசோதனை செய்த போது அவரின் உடல்நிலை சீராகவே இருந்தது”. “சிறைக்கு வந்தது முதல் கெஜ்ரிவாலின் உடல் எடையும்…
நியாயமாக நடந்து கொள்ளவில்லை
“அரவிந்த் கெஜ்ரிவால் விவகாரத்தில் அமலாக்கத்துறை நியாயமாக நடந்து கொள்ளவில்லை” . டெல்லி உயர்நீதிமன்றத்தில் பரபரப்பு வாதம். “குற்றம் சாட்டப்பட்ட நபர்களின் வாக்குமூலங்கள், அப்ரூவரின் வாக்குமூலங்களை தவிர முக்கிய ஆதாரங்கள் எதுவுமில்லை”. பண மோசடி தடுப்பு சட்டத்தின் 70-வது பிரிவு அரசியல் கட்சிக்கு…
“மோடியின் குடும்பம் என்பது ED-IT- CBI தான்!”
“பாஜகவின் ‘வாஷிங் மெஷின்’ பாணி ஆதாரப்பூர்வமாக தோலுரிப்பு”. “பாஜகவுக்கு தாவிய எதிர்க்கட்சி தலைவர்கள் 25 பேரில், 20 பேர் மீதான ஊழல் வழக்குகளில் நடவடிக்கைகள் நிறுத்தி வைப்பு”. 3 பேர் மீதான வழக்குகள் மொத்தமாக முடித்தே வைக்கப்பட்டு விட்டன என முதல்வர்…








