• Wed. May 1st, 2024

“மோடியின் குடும்பம் என்பது ED-IT- CBI தான்!”

“பாஜகவின் ‘வாஷிங் மெஷின்’ பாணி ஆதாரப்பூர்வமாக தோலுரிப்பு”. “பாஜகவுக்கு தாவிய எதிர்க்கட்சி தலைவர்கள் 25 பேரில், 20 பேர் மீதான ஊழல் வழக்குகளில் நடவடிக்கைகள் நிறுத்தி வைப்பு”. 3 பேர் மீதான வழக்குகள் மொத்தமாக முடித்தே வைக்கப்பட்டு விட்டன என முதல்வர் ஸ்டாலின் X பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *