• Fri. May 3rd, 2024

“அரவிந்த் கெஜ்ரிவால் விவகாரத்தில் அமலாக்கத்துறை நியாயமாக நடந்து கொள்ளவில்லை” . டெல்லி உயர்நீதிமன்றத்தில் பரபரப்பு வாதம். “குற்றம் சாட்டப்பட்ட நபர்களின் வாக்குமூலங்கள், அப்ரூவரின் வாக்குமூலங்களை தவிர முக்கிய ஆதாரங்கள் எதுவுமில்லை”. பண மோசடி தடுப்பு சட்டத்தின் 70-வது பிரிவு அரசியல் கட்சிக்கு பொருந்தாது- அரவிந்த் கெஜ்ரிவால் தரப்பு தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *