• Sun. Jul 19th, 2026
WhatsAppImage2026-07-09at2243541
previous arrow
next arrow
Read Now

அகஸ்தீஸ்வரத்தில் திமுக-காங்கிரஸ் கட்சியினர் வாக்கு சேகரிப்பு

அகஸ்தீஸ்வரம் குமரி அனந்தன் தெரு, கீழச்சாலை, வடக்கு சாலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கன்னியாகுமரி மக்களவை தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் விஜய் வசந்துக்கு ஆதரவாக கை சின்னத்தில் வாக்கு சேகரிப்பில் திமுக, காங்கிரஸ் கட்சியினர் பிரச்சாரம் செய்தனர்.

இதில் அகஸ்தீஸ்வரம் பேரூராட்சி தலைவி அன்பரசி ராமராஜன், பேரூராட்சி கவுன்சிலர்கள் குறமகள், ஏஞ்சலா, பிரபா, அகஸ்தீஸ்வரம் பேரூர் காங்கிரஸ் தலைவர் விஜி, முன்னாள் தலைவர் கிங்ஸ்லி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.