• Thu. Jun 8th, 2023

அரசியல்

  • Home
  • ஓபிஎஸ், ஈபிஎஸ் தலைமையில் அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம்!

ஓபிஎஸ், ஈபிஎஸ் தலைமையில் அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம்!

அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் தொடங்கியது.கட்சி ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தலைமையில் எம்எல்ஏக்கள் கூட்டம் நடைபெற்று வருகிறது. சட்டப்பேரவையில் அதிமுக எம்எல்ஏக்கள் விவாதிக்க வேண்டிய விவகாரங்கள் தொடர்பாக ஆலோசனை…

பஞ்சாப் ஆம் ஆத்மி அரசின் முதல் அமைச்சரவைக் கூட்டம்

முதல்வர் பகவந்த் மான் தலைமையில் பஞ்சாப் ஆம் ஆத்மி அரசின் முதல் அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்று வருகிறது. நடைபெற்று முடிந்த பஞ்சாப் சட்டப்பேரவைத் தேர்தலில் ஆம் ஆத்மி பெரும்பான்மை இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியைக் கைப்பற்றியுள்ளது. பஞ்சாப் முதல்வராக பகவந்த் மான்…

ஆளுநரை சந்திக்க தமிழ்நாடு பாஜக தலைவர் திட்டம்: எதற்கு தெரியுமா ?

பிஜிஆர் நிறுவன விவகாரம் தொடர்பாக ஆளுநரை சந்திக்க உள்ளதாக தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். எண்ணூர் அனல் மின் நிலைய திட்டம் தொடர்பான ஒப்பந்தத்தை தனியார் நிறுவனமான BGR எனர்ஜி நிறுவனத்துக்கு, தமிழ்நாடு மின்சாரம் வாரியம் சார்பில் அரசு வழங்கியது.…

பொய் பேட்டி அளிக்கும் அதிமுக… தங்கம் தென்னரசு கொந்தளிப்பு..!

சென்னை தலைமைச் செயலகத்தில் தங்கம் தென்னரசு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது, “முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தேர்தல் சமயத்தில் எவ்வாறு நடந்து கொண்டார் என்பது எல்லோருக்கும் தெரியும். அவருடைய மனிதநேயமற்ற செயலால் அவர் சிறைவாசம் அனுபவித்தார். அது அவருக்கு கிடைத்த…

எம்.ஜிஆர் மாடல் ஜெயலலிதா மாடல் கலந்தது தான் தமிழ்நாடு மாடல் – ஈபிஎஸ்

சட்டப்பேரவையில் 2022-23- ஆம் ஆண்டுக்கான பொது நிதிநிலை அறிக்கையை நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் நேற்று தாக்கல் செய்தார்.இதை தொடர்ந்து, இன்று காலை 10 மணிக்கு வேளாண் பட்ஜெட்டை அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார். பட்ஜெட் தாக்கல் செய்த பின்னர் பேசிய…

அடேங்கப்பா ஓசூர் மேயர் சொத்து மதிப்பு இவ்வளவா ?

ஓசூர் மாநகராட்சியின் முதல் மேயராக தேர்வு செய்யப்பட்டுள்ள சத்யாவின் சொத்து மதிப்பு பற்றிய தகவல்கள் வெளியாகியுள்ளன.தமிழ்நாட்டில் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளில் காலியாக இருந்த பதவிகளுக்கு பிப்ரவரி 19-ம் தேதி தேர்தல் நடைபெற்றது. தேர்தலில் பதிவான வாக்குகள் பிப்ரவரி 22-ம் தேதி எண்ணப்பட்டு…

எப்போது உ.பி. முதல்வராக பதவியேற்கிறார் யோகி ஆதித்யநாத்?

உத்தரப்பிரதேசத்தின் முதலமைச்சராக யோகி ஆதித்யநாத் வரும் 25ஆம் தேதி பதவியேற்பார் என தகவல் வெளியாகியுள்ளது உத்தரப்பிரதேச சட்டப்பேரவை தேர்தலில் பாரதிய ஜனதா மீண்டும் வெற்றிபெற்றுள்ளது. வரும் 25ஆம் தேதி தலைநகர் லக்னோவில் உள்ள மைதானத்தில் முதலமைச்சர் பதவியேற்பு விழா பிரமாண்டமான முறையில்…

ஆம் ஆத்மி அரசின் அமைச்சரவை பதவியேற்பு

பஞ்சாப் தலைநகர் சண்டிகரில் பகவந்த் மான் தலைமையிலான ஆம் ஆத்மி அரசின் அமைச்சரவை பதவியேற்றுக்கொண்டனர். பிரம் ஷங்கர் ஜிம்பா, ஹர்ஜோத் சிங் பெயின்ஸ், லால் சந்த் கட்டாருசக், குர்மீத் சிங் மீட் ஹேயர், குல்தீப் சிங் தலிவால், லால்ஜித் சிங் புல்லர்…

நாளை மறுநாள் கூடுகிறது சட்டமன்றம்!

தமிழக வேளாண் பட்ஜெட்டை இன்று சட்டப்பேரவையில் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் தாக்கல் செய்தார். கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் திருத்திய வேளாண் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்ட நிலையில் இன்று முழு வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. வேளாண்துறைக்கு நடப்பாண்டு பட்ஜெட்டில்…

அவரு எக்குத்தப்பா பேசிட்டா? விழாவை நிறுத்திய தயாரிப்புக்குழு?!?

தற்போதைய மாஸ் நடிகரின் இசை வெளியீட்டு விழா என்றாலே அவரது ரசிகர்களுக்கு தனி கொண்டாட்டம் தான்! ஒவ்வொரு இசை வெளியீட்டு விழாவின்போதும் இவர் பேசும் பேச்சு, ட்ரெண்டிங் ஆவது வழக்கம் ஆகிவிட்டது! ஆனால், இந்த முறை அதற்கு வாய்ப்பில்லை என தயாரிப்பு…