• Thu. Sep 23rd, 2021

அரசியல்

  • Home
  • கரும்பு விவசாயிகளுக்காக ஸ்டாலின் வீட்டு முன்பாக போராட்டம் அண்ணாமலை அறிவிப்பு!…

கரும்பு விவசாயிகளுக்காக ஸ்டாலின் வீட்டு முன்பாக போராட்டம் அண்ணாமலை அறிவிப்பு!…

பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ஸ்டாலின் வீட்டு முன்பாக போராட்டத்தில் ஈடுபடப் போவதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளார். கரும்பு விவசாயிகளுக்கு தர வேண்டிய நிலுவைத் தொகையான ரூ.1400 கோடியை வழங்க வேண்டும், நெல் கொள்முதல் நிலையங்களில் நடைபெறும் முறைகேடுகளை தடுக்க வேண்டும். போன்ற…

மதுசூதனின் உடலுக்கு சசிகலா நேரில் சென்று அஞ்சலி !…

அதிமுக முன்னாள் அமைச்சரும், மற்றும் அதிமுக அவைத் தலைவருமான மதுசூதனன் (வயது 80) கடந்த சில மாதங்களுக்கு முன்பு கெரரானா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டார். சிகிச்சைக்கு பின்னர் அவர் உடல் நலம் தேறினார். அதன்பின்னர் வயது முதிர்வு காரணமாக அரசியல் பணிகளில்…

அதிமுக அவைத்தலைவர் மதுசூதனின் உடலுக்கு திருமதி.சசிகலா நேரில் அஞ்சலி செலுத்தினார்!…

மதுசூதனின் மனைவி மற்றும் மகள்களுக்கு ஆறுதல் கூறினார்.

எதிர்கட்சிகளை வேவு பார்ப்பது தேசத்திற்கு அவமானம் ராகுல் காந்தி சாடல்!…

டெல்லியில் ஒன்றிய அரசுக்கு எதிராக போராட்டத்தில் இளைஞர் காங்கிரசார் மீது தண்ணீர் பீய்ச்சி அடிக்கப்பட்டது. முன்னதாக இளைஞர் காங்கிரசாரிடையே ராகுல்காந்தி பேசியதாவது. நாட்டின் பிரதமர் மோடி வேலையின்மையைப் பற்றி வாய் திறப்பதில்லை. கடந்த 7 ஆண்டுகளில் 12 கோடி இளைஞர்களுக்கு வேலை…

மதுசூதனன் உடலுக்கு மு க ஸ்டாலின் அஞ்சலி!…

அதிமுகவின் அவைத்தலைவர் மதுசூதனன் உடல்நலக் குறைவின் காரணமாக அப்போலோ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பலனின்றி வியாழனன்று காலமானார். அவரது மறைவை ஒட்டி தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவரது இல்லத்திற்கு நேரில் சென்று மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார். அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம்…

வெளிப்படையாக மிரட்டும் பாஜகவின் அடியாள் அரசியல் – கரூர் எம்.பி. ஜோதிமணி எச்சரிக்கை!…

பாஜகவின் அடியாள் அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்க தமிழக மக்கள் முன்வரவேண்டும் என்று கரூர் தொகுதி எம்.பி. ஜோதிமணி கேட்டுக்கொண்டுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது.காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இருந்த போது கடுமையான விமர்சனங்களை எதிர்கொண்டது. அதை உயிர்துடிப்பான…

சோதனை காலத்தில் கழகத்தை கட்டிக்காத்த தூண் சரிந்தது!…மறைந்த தலைவர் மதுசூதனுக்கு ஓ.பி.எஸ். இ.பி.எஸ் இரங்கல் அறிக்கை!…

மறைந்த அதிமுக தலைவர் மதுசூதனனுக்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் கட்சியின் இரங்கல் செய்தியில் புகழாரம் சூட்டியுள்ளனர். புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆரின் விசுவாசமிக்க தொண்டர். இந்த பேரியக்கம் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக இயக்கம் துவங்கிய நாள் முதல் தன்…

அஇ அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன் மறைவு!… வைகைச் செல்வன் ஆழ்ந்த இரங்கல்!…

இயக்கத்தில் தடம் மாறாத தடுமாறாதவர் மதுசூதனன் அதிமுக இரங்கல் அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன் மறைவையொட்டி கட்சியின் செய்தி தொடர்பாளரும் இலக்கிய அணி செயலாளருமான வைகைச்செல்வன் அதிமுவின் இரங்கல் செய்தியை அரசியல் டுடேவுக்கு பிரத்யேக பேட்டியளித்துள்ளார். மதுசூதனன் மறைவு குறித்து அவர் கூறிய…

அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன் காலமானார்!…

அதிமுகவின் அவைத்தலைவர் மதுசூதனன் காலமானார். எம்.ஜி.ஆரின் தீவிர ரசிகரான மதுசூதனன் கடந்த சில வாரங்களுக்கு முன் அப்போலோ மருத்துவமனையில் உடல்நலக்குறைவு காரணமாக சிகிச்சை பெற்று வந்யத நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அதிமுக 2 துண்டுகளாக பிரிந்த…

அதிமுக ஆட்சியின் குளறுபடிகள் சரி செய்வது காலத்தின் கட்டாயம்…

முதுகுளத்தூர் செல்வதற்காக சென்னையில் இருந்து விமானம் மூலம் மதுரை வந்த தமிழகப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில்: கடந்த அதிமுக ஆட்சியின்போது போக்குவரத்து துறையில் ஏற்பட்ட கொள்முதல் முறைகேடு குறித்த…