• Fri. Jun 5th, 2026
WhatsAppImage2026-06-04at220632
previous arrow
next arrow
Read Now

என்னோடு வருபவர்கள் பொறுமை நிதானத்தோடு வரவேண்டும் -அண்ணாமலை..,

ஒரே நபர் மீண்டும் மீண்டும் பதவிக்கு வரக்கூடாது, எம்எல்ஏ, எம்பி பதவி ஒருவருக்கு எத்தனை முறை என தீர்மானிக்க வேண்டும்

“www.wetheleader.org அமைப்பில் தன்னார்வலர்களாக இணையலாம்” என்ன அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

அப்துல்கலாம் பெயரில் கோவையில் அரசியல் மரபு நிறுவனம் உருவாக்க உள்ளோம், ஆளும் கட்சி, எதிர்கட்சி இருந்தாலும் நாம் யாருக்கும் போட்டியில்லை.

நம் கட்சியில் நிரந்தர தலைவர், நிரந்தர எம்பி, எம்எல்ஏ இல்லை, காலத்திற்கு ஏற்ப கொள்கைகளில் மாற்றம் செய்யப்பட வேண்டும்.

என்னோடு வருபவர்கள் பொறுமை, நிதானத்தோடு வர வேண்டும். என
அண்ணாமலை தெரிவித்துள்ளார்.