• Fri. Jun 5th, 2026
WhatsAppImage2026-06-04at220632
previous arrow
next arrow
Read Now

ஜூன் 18ம் தேதி கூடுகிறது தமிழ்நாடு சட்டப்பேரவை!

ஆளுநர் உரையுடன் வரும் 18ம் தேதி தமிழ்நாடு சட்டப்பேரவை கூடுகிறது என சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர் அறிவித்துள்ளார்.

முதலமைச்சராக விஜய் பொறுப்பேற்ற பின்னர் நடைபெறும் முதல் கூட்டத்தொடர் இதுவாகும்.

2026-27 ம் நிதியாண்டுக்கான புதிய அரசின் முழுமையான பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் எனத் தகவல் வெளியாகி உள்ளது.