• Fri. Mar 29th, 2024

அரசியல்

  • Home
  • சிவகங்கையில் பாஜக வேட்பாளர் தேவநாதன் தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கினார்

சிவகங்கையில் பாஜக வேட்பாளர் தேவநாதன் தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கினார்

பாஜக வேட்பாளராக அறிவிக்கப்பட்ட இந்திய மக்கள் கல்வி முன்னேற்றக் கழக நிறுவனத் தலைவர் தேவநாதன் நேற்று காரில் சிவகங்கை மாவட்டத்துக்கு வந்தார். அவருடன் 50-க்கும் மேற்பட்ட வாகனங்களில் ஆதரவாளர்கள் வந்தனர். அவருக்கு திருப்புவனம், மானாமதுரை, சிவகங்கை, தேவகோட்டை, காரைக்குடி உள்ளிட்ட இடங்களில்…

கோயம்புத்தூர் மற்றும் பொள்ளாச்சி பாராளுமன்ற தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்கள் இன்று வேட்பு மனு தாக்கல்

நாம் தமிழர் கட்சி சார்பில் கோயம்புத்தூர் மற்றும் பொள்ளாச்சி பாராளுமன்ற தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்கள் கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று வேட்பு மனுக்களை தாக்கல் செய்தனர். வேட்பு மனு தாக்கல் செய்த பின்னர் நாம் தமிழர் கட்சியின் கோவை பாராளுமன்ற…

கரூர்காரருக்கு கோவையை தெரியுமா..?கரூர்காரர்களுக்கு கோவை பருவநிலை பற்றி என்ன தெரியும்..?

நான் கோவைக்காரன் ஊரின் கிளைமட்டும் தெரியும் கூப்பிட்ட குரலுக்கு ஓடோடி வரவும் தெரியும் – கோவை அதிமுக வேட்பாளர் ராமச்சந்திரன் பேட்டி… கோயம்புத்தூர் நாடாளுமன்ற தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் சிங்கை ராமச்சந்திரன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று தனது…

கே.டி.ராஜேந்திரபாலாஜி முன்னிலையில் விஜயபிரபாகர் வேட்பு மனு

விருதுநகர் நாடாளுமன்ற தொகுதி அதிமுகவின் தலைமையிலான கூட்டணியின் வேட்பாளர் விஜயபிரபாகர், விருதுநகர் மேற்கு மாவட்ட கழக செயலாளரும், கழக அமைப்பு செயலாளர், விருதுநகர் மற்றும் ராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதிகளின் கழக தலைமை தேர்தல் பொறுப்பாளர் கே.டி.ராஜேந்திரபாலாஜி முன்னிலையில் இன்று மாவட்ட ஆட்சியர்…

பெரம்பலூர்: நாம் தமிழர் கட்சியின் சார்பில் வேட்பு மனு தாக்கல்.

பெரம்பலூர் பாராளுமன்ற தொகுதியில் நாம் தமிழர் கட்சியின் சார்பில் போட்டியிடும் இரா. தேன்மொழி இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியரும் தேர்தல் நடத்தும் அலுவலருமான க.கற்பகத்திடம் தனது வேட்பு மனுவினை தாக்கல் செய்தார்.இந்நிகழ்ச்சியின் போது கட்சியின மாவட்ட செயலாளர் தங்க…

கோவையில் ‘உங்கள் வாக்கு யாருக்கு’ குரல் பதிவு அழைப்பால் மக்கள் அவதி

நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், கோவையில் ‘உங்கள் வாக்கு யாருக்கு’ என வரும் அலைபேசி அழைப்புகளால் மக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.இதுதொடர்பாக கோவை மக்களவை தொகுதிக்குட்பட்ட திருப்பூர் வீரபாண்டியை சேர்ந்த சமூக ஆர்வலர்கள் கூறும்போது..,“திருப்பூர் மாநகரில் வசித்தாலும், எங்கள் பகுதி கோவை…

வேட்புமனுவை தாக்கல் செய்தார் ஓபிஎஸ்

ராமாநாதபுரம் தொகுதியில் சுயேட்சை சின்னத்தில் போட்டியிடும் ஓ.பன்னீர்செல்வம் தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார்!

வேட்பு மனுவில் கையொப்பம்மிட்ட ஓபிஎஸ்

2024- ஆம் ஆண்டு நாடாளுமன்ற பொதுத்தேர்தலில் “தேசிய ஜனநாயக கூட்டணியான “NDA” கூட்டணியில் முக்கிய அங்கம் வகிக்கும் அஇஅதிமுக “தொண்டர்கள் உரிமை மீட்புக் குழு” ஒருங்கிணைப்பாளர் தமிழக முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் MLA இராமநாதபுரம் அருள்மிகு ஸ்ரீ விநாயகர் கோவிலில் வேட்பு…

அதிமுக தேர்தல் பிரச்சார வீடீயோ வெளியீடு

திருச்சி மக்களவைத் தொகுதியில் அதிமுக பொதுச்செயலாளரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி கே.பழனிச்சாமி, தேர்தல் பிரச்சாரத்தைத் தொடங்கி வைத்து, அதிமுக தேர்தல் பிரச்சார வீடியோவை வெளியிட்டுள்ளார்.அந்த வீடியோவில், அன்பார்ந்த தமிழ்நாட்டு வாக்காளப் பெருமக்களே, உங்கள் எண்ணங்களின், தேவைகளின் பிரதிபலிப்பே அதிமுக தேர்தல் அறிக்கை.…

வேட்பாளர்களை தேர்வு செய்வதில் திணறும் காங்கிரஸ்

நாடாளுமன்றத் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் நாளை மறுநாள் நிறைவடைய உள்ள நிலையில், காங்கிரஸ் வேட்பாளர்களை தேர்வு செய்வதில் திணறி வருவது கூட்டணி கட்சிகளிடையே குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது.நாடாளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதையடுத்து தேர்தல் பிரச்சாரத்தை திமுக தொடங்கிவிட்டது. அந்த வகையில் ஒரு…