• Tue. Jul 21st, 2026
WhatsAppImage2026-07-09at2243541
previous arrow
next arrow
Read Now

கே.என்.நேரு மீது வழக்குப்பதிவு..,

ரூ.634 கோடி லஞ்ச புகார் வந்த நிலையில் முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு மீது வழக்கு பதிந்தது தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத்துறை நடவடிக்கை எடுத்துள்ளனர்.

நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சராக இருந்த போது கே.என்.நேரு ரூ.634 கோடி லஞ்சம் பெற்றதாக புகார் வந்த நிலையில், நகராட்சி நிர்வாகத்துறையில் சுமார் 2538 பணியிடங்களை நிரப்ப ரூ.634 கோடி லஞ்சம் கைமாறியதாக புகார் தொடர்பாக வழக்கு பதிவு செய்ததாக சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு தகவல் தெரிவித்துள்ளனர்.