• Sun. Sep 13th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

அரசியல்

  • Home
  • நாளை மத்திய அமைச்சரவை கூடுகிறது

நாளை மத்திய அமைச்சரவை கூடுகிறது

நாளை டிச.12 பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.கடந்த மாதம் 25ஆம் தேதியன்று, நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் ஆரம்பித்த நாளில் இருந்தே, லஞ்ச விவகாரத்தை எழுப்பி, தினமும் நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் போராட்டம் நடத்தி வருகின்றன. மேலும் நாடாளுமன்ற…

டெல்லியில் ஆம் ஆத்மி தனித்துப் போட்டியிடுவதாக அறிவிப்பு

டெல்லியில் விரைவில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில், ஆம் ஆத்மி தனித்துப் போட்டியிடப் போவதாக அரவிந்த்கெஜ்ரிவால் அறிவித்துள்ளார்.டெல்லி சட்டப்பேரவைக்கான தேர்தல் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் நடைபெற உள்ளது. மக்களவைத் தேர்தலை போலவே ஆம் ஆத்மி கட்சி, காங்கிரஸ் கட்சியுடன் இணைந்து…

கோவையில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பேட்டி…

தமிழகத்தில் நக்சல் அரசியல் ஊடுருவலை ஏற்றுக் கொள்ள முடியாது. அம்பேத்கர் குறித்த புத்தகத்தை ஆனந்த் டெல்டும்டே ஏன் வெளியிட வேண்டும்? – பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கேள்வி. கோவையில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய…

கோவையில் ஒட்டப்பட்ட தவெக போஸ்டரால் பரபரப்பு

அம்பேத்கர் நினைவு நாளான இன்று, கோவையில் தவெக தலைவர் நடிகர் விஜய் அம்பேத்கர் குறித்த நூலை வெளியிடுகிறார். இவ்விழாவை முன்னிட்டு, கோவையில் ஒட்டப்பட்டுள்ள தவெக போஸ்டாரில் 2026ல் சாணக்கியர் ஆட்சி எனக் குறிப்பிட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.அம்பேத்கர் நினைவு நாளான இன்று சென்னையில்…

தென்கொரியாவில் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜினாமா

தென்கொரியாவில் வடகொரிய ஆதரவாளர்களை விரட்டுவதற்காக அவசரநிலை (ராணுவச் சட்டம்) அறிவித்த பாதுகாப்புத்துறை அமைச்சர் எதிர்க்கட்சிகளின் கொந்தளிப்பு காரணமாக தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.கொரிய நாடு இரண்டாக பிரிந்ததிலிருந்து தென்கொரியா நாடு அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகளின் கட்டுப்பாட்டிலும், வடகொரியா சீனா, ரஷ்யா…

பாஜகவில் இருந்து நடிகர் ஆர்.கே.சுரேஷ் விலகல்

நடிகரும், தயாரிப்பாளரும், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் நெருங்கிய நண்பருமான ஆர்.கே.சுரேஷ் பாஜகவில் இருந்து விலகி, கூட்டணிக் கட்சியான இந்திய ஜனநாயக கட்சியில் இணைந்திருப்பது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.தமிழ்த் திரையுலகில் முன்னணி நடிகராகவும், தயாரிப்பாளராகவும் வலம் வந்தவர் நடிகர் ஆர்.கே.சுரேஷ்.…

பிரான்ஸில் பிரதமர் ஆட்சி கவிழ்ப்பு

பிரான்ஸ் நாட்டின் 60 ஆண்டு கால அரசியல் வரலாற்றில் முதல்முறையாக நாடாளுமன்றத்தில் கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானம் மூலம் பிரதமர் ஆட்சி கவிழ்க்கப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.பிரான்ஸ் நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் கொண்டு வந்த அரசின் மீதான நம்பிக்கையில்லா தீர்மானத்தில் முதல்வர் மிஷேல் தோல்வியடைந்ததைத்…

திமுக அரசு குறித்து சிஐடியு கடும் விமர்சனம்

திமுக அரசு மக்கள் நலனுக்கான அரசு என்கிற தகுதியை இழந்து வருகிறது என தமிழ்நாடு அரசு போக்குவரத்து ஊழியர் சம்மேளனம் (சிஐடியு) கடுமையாக விமர்சித்துள்ளது.இதுதொடர்பாக தமிழ்நாடு அரசு போக்குவரத்து ஊழியர் சம்மேளன பொதுச்செயலாளர் கே.ஆறுமுகநயினார் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவில் கூறப்பட்டிருப்பதாவது..,ஓய்வு…

நாடாளுமன்றத்தில் முதல் அடி எடுத்து வைக்கும் பிரியங்கா காந்தி.

கேரள மாநிலம் வயநாடு தேர்தல் வாக்கு எண்ணிக்கை கடந்த ( நவம்பர்23)ம் தேதி எண்ணப்பட்டு எண்ணப்பட்டதில். பிரியங்கா காந்தியை எதிர்த்து போட்டியிட்ட இந்திய கம்யூனிஸ்டு, பாஜக வேட்பாளர்கள் உட்பட 13பேர்களை தோற்கடித்த பிரியங்கா காந்தி 4_லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்…

மதுரையில் நடைபெற்ற அதிமுக கள ஆய்வுக் கூட்டத்தில் கைகலப்பு – வாக்குவாதம்

மதுரை காமராஜர் சாலையில் அமைந்துள்ள சேம்பர் ஆஃப் காமர்ஸ் வளாகத்தில் இன்று காலை அதிமுக மாநகர் மாவட்ட கழகத்தின் சார்பில், கள ஆய்வுக் கூட்டம், அதிமுக மாநகர் மாவட்டச் செயலாளர் செல்லூர் ராஜூ தலைமையில் நடைபெற்றது. இதில் முன்னாள் அமைச்சர்களான அதிமுக…