கொடி சின்னத்தை ஓபிஎஸ் பயன்படுத்த தடை
அதிமுகவின் கொடி, சின்னத்தை ஓபிஎஸ் பயன்படுத்த தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பை அளித்துள்ளது. உயர்நீதிமன்றம் தீர்ப்பு ஓபிஎஸ் தரப்புக்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது.
மக்களவைத் தேர்தல் 2024: திமுக கூட்டணி கட்சிகள் களமிறங்கும் தொகுதிகள்
✦ சென்னை வடக்கு✦ சென்னை தெற்கு✦ மத்திய சென்னை✦ காஞ்சிபுரம் ( தனி)✦ அரக்கோணம்✦ வேலூர்✦ தருமபுரி✦ திருவண்ணாமலை✦ சேலம்✦ கள்ளக்குறிச்சி✦ நீலகிரி (தனி)✦ பொள்ளாச்சி✦ கோவை✦ தஞ்சாவூர்✦ தூத்துக்குடி✦ தென்காசி (தனி)✦ ஸ்ரீபெரம்புதூர்✦ பெரம்பலூர்✦ தேனி✦ ஈரோடு✦ ஆரணி ✦…
24 மணி நேரமும் செயல்படும் வருமானவரித்துறை கட்டுப்பாட்டு அறை
மக்களவைத் தேர்தலை முன்னிட்டு, வருமான வரித்துறையில் 24 மணி நேரமும் செயல்படும் கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டுள்ளது.தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்த நிலையில் தமிழகம் முழுவதும் நேற்று முன்தினம் முதல் பறக்கும் படைகள் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றன. தமிழகம் முழுவதும்…
அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை
இன்று மதியம் 3 மணிக்கு, அனைத்து மாவட்ட ஆட்சியர்களிடமும், தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதாசாகு ஆலோசனை நடத்துகிறார். பாராளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தேர்தல் நடத்தை விதிகள் நடைமுறைக்கு வந்து விட்டது. இதனால் தமிழகத்தில் உள்ள அரசு அதிகாரிகள் அனைவரும்…
எஸ்.பி.ஐ.க்கு உச்சநீதிமன்றம் உத்தரவு
தேர்தல் பத்திரங்கள் தொடர்பான அனைத்து விவரங்களையும் வெளியிடுமாறு, உச்சநீதிமன்றம் எஸ்.பி.ஐ வங்கிக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது.தலைமை நீதிபதி டிஒய் சந்திரசூட் தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அமர்வு, தேர்தல் பத்திர எண்களை மார்ச் 21ஆம் தேதி, மாலை 5 மணிக்குள் தேர்தல் பத்திரம்…
அதிமுக கொடி, சின்னம் வழக்கில் இன்று தீர்ப்பு
அதிமுக கொடி, சின்னம் தொடர்பான வழக்கில் இன்று தீர்ப்பு வெளியாகிறது.அதிமுக-விலிருந்து இருந்து நீக்கப்பட்ட ஓ.பன்னீர்செல்வம், கட்சியின் பெயர், கொடி, சின்னம், லெட்டர் பேட் ஆகியவற்றை தொடர்ந்து பயன்படுத்தி வருவது தொண்டர்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தியதால், இவற்றை பயன்படுத்த ஒபிஎஸ் அணியினருக்கு தடை…
ஆளுநர் பதவியை ராஜினாமா செய்கிறார் தமிழிசை
தெலங்கானா மற்றும் புதுச்சேரி ஆளுநராக இருக்கும் தமிழிசை சௌந்தரராஜன் தனது பதவியை ராஜினாமா செய்யப் போவதாக தகவல் வெளியாகி உள்ளது.தெலங்கானா மாநில ஆளுநராக உள்ள தமிழிசை சௌந்தரராஜன் புதுச்சேரி மாநிலத்தின் துணைநிலை ஆளுநராக கூடுதல் பொறுப்பு வகிக்கிறார். இரு மாநிலங்களிலும் நடைபெறும்…
அதிமுகவுடன் கூட்டணியை உறுதி செய்த பாமக
மக்களவைத் தேர்தலில் பாமக யாருடன் கூட்டணி வைக்கும் என்பதில் அனைவருக்கும் எதிர்பார்ப்பு இருந்த நிலையில், தற்போது அதிமுகவுடன் கூட்டணியை பாமக உறுதி செய்திருப்பது பாஜக தரப்பை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.இதுதொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று வெளியாக உள்ளதாக கூறப்படுகிறது.தமிழகத்தில் முதற்கட்டமாக மக்களவை…
அனைவருக்கும் விடுமுறை, மீறினால் நடவடிக்கை. தேர்தல் ஆணையம் எச்சரிக்கை.!!?
இந்திய தேர்தல் ஆணையம் மக்களவை தேர்தல் குறித்த அறிவிப்பை சமீபத்தில் வெளியிட்டது. அதன்படி இந்த தேர்தல் ஏப்ரல் 19, ஏப்ரல் 26, மே 7, மே 13, 20, 25 மற்றும் ஜூன் 1 ஆகிய தேதிகளில் ஏழு கட்டங்களாக நடைபெற…