• Mon. Oct 5th, 2026
WhatsAppImage2026-09-24at2158321
previous arrow
next arrow
Read Now

இலக்கியம்

  • Home
  • குறுந்தொகைப் பாடல் 8:

குறுந்தொகைப் பாடல் 8:

கழனி மாஅத்து விளைந்துகு தீம்பழம்பழன வாளை கதூஉ மூரன்எம்மிற் பெருமொழி கூறித் தம்மிற்கையும் காலும் தூக்கத் தூக்கும்ஆடிப் பாவை போலமேவன செய்யுந்தன் புதல்வன் தாய்க்கே பாடியவர்: ஆலங்குடி வங்கனார்திணை: மருதம் பாடலின் பின்னணி:ஒரு தலைவன் தன் மனைவியைவிட்டுச் சிலகாலம் ஒரு பரத்தையோடு…

குறுந்தொகைப் பாடல் 7:

வில்லோன் காலன கழலே தொடியோள்மெல்லடி மேலவும் சிலம்பே நல்லோர்யார்கொல் அளியர் தாமே ஆரியர்கயிறாடு பறையிற் கால்பொரக் கலங்கிவாகை வெண்ணெற் றொலிக்கும்வேய்பயில் அழுவம் முன்னி யோரே. பாடியவர்: பெரும்பதுமனார்திணை : பாலைபாடலின் பின்னணி: ஒரு ஆடவனும் ஒரு பெண்ணும் காதலிக்கிறார்கள். அவர்கள் திருமணம்…

குறுந்தொகைப் பாடல் 6:

நள்ளென் றன்றே யாமஞ் சொல்லவிந்தினிதடங் கினரே மாக்கண் முனிவின்றுநனந்தலை யுலகமுந் துஞ்சும்ஓஒர்யான் மன்ற துஞ்சா தேனே. பாடியவர்: பதுமனார்திணை: நெய்தல் விளக்கம் :தலைவன் திருமணச் செலவுக்குப் பொருளீட்டப் பிரிந்தான். அந்தப் பிரிவைத் தலைவியால் தாங்கமுடிவியவில்லை. தலைவி தோழியிடம் கூறுகிறாள். பொருள்;“இருட்டை உடையது…

குறுந்தொகைப் பாடல் 5:

பாடியவர் : நரிவெரூ உத்தலையார்திணை: நெய்தல் பொருள்:

இன்று நான் சைவம், அசைவ கேள்வி என் உடம்புக்கு ஆகாது… கவிஞர் வைரமுத்து நழுவல்!

“இன்று நான் சைவம், அசைவ கேள்வி என் உடம்புக்கு ஆகாது” என சீமான் குறித்த கேள்விக்கு கவிஞர் வைரமுத்து பதிலளித்தார். திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு சென்னை பெசன்ட் நகர் மாநகராட்சி பூங்காவில் வைக்கப்பட்டுள்ள திருவள்ளுவர் சிலைக்கு கவிஞர் வைரமுத்து மாலை அணிவித்து…

சென்னையில் நிறைவுபெற்றது அறிவுத் திருவிழா: ரூ.20 கோடிக்கு புத்தகங்கள் விற்பனை

சென்னை புத்தகக் காட்சி நேற்றுடன் நிறைவு பெற்ற நிலையில் இந்தாண்டு ரூ.20 கோடிக்கு விற்பனை நடைபெற்றுள்ளதாக கூறப்படுகிறது. தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் சங்கத்தின் (பபாசி) சார்பில் ஆண்டுதோறும் சென்னையில் புத்தகக் காட்சி நடத்தப்பட்டு வருகிறது. நடப்பு ஆண்டுக்கான 48-வது…

குறுந்தொகைப் பாடல் 4:

நோம்என் நெஞ்சே நோம்என் நெஞ்சேஇமைதீய்ப் பன்ன கண்ணீர் தாங்கிஅமைதற் கமைந்தநங் காதலர்அமைவிலர் ஆகுதல் நோம்என் நெஞ்சே. பாடியவர்: காமஞ்சேர் குளத்தார்.திணை: நெய்தல் பொருள்:என் நெஞ்சம் வருந்துகிறது. என் நெஞ்சம் வருந்துகிறது. இமைகளைச் சுடும் சூடான என் கண்ணீரைத் துடைத்து, எனக்கு ஆதரவாக…

குறுந்தொகைப் பாடல் 3:

நிலத்தினும் பெரிதே வானினும் உயர்ந்தன்றுநீரினும் ஆரள வின்றே சாரல்கருங்கோற் குறிஞ்சிப் பூக்கொண்டுபெருந்தேன் இழைக்கும் நாடனொடு நட்பே. பாடியவர்: தேவகுலத்தார்.திணை: குறிஞ்சி பொருள்: பாடலின் பின்னணி: தலைவன்மீது தலைவி மிகுந்த காதல் உடையவளாகவும் அன்புடையவளாகவும் இருக்கிறாள். அவர்களிடையே உள்ள நட்பை அவள் மிகவும்…

இலக்கியம்

குறுந்தொகைப் பாடல் 2: கொங்குதேர் வாழ்க்கை அஞ்சிறைத் தும்பிகாமம் செப்பாது கண்டது மொழிமோபயிலியது கெழீஇய நட்பின் மயிலியல்செறியெயிற் றரிவை கூந்தலின்நறியவும் உளவோ நீயறியும் பூவே. பாடியவர்: இறையனார்திணை: குறிஞ்சி பொருள்:பூந்தாதை ஆராய்ந்து, தேனை உண்ணுகின்ற வாழ்க்கையையும், அழகிய இறகுகளையும் உடைய வண்டே!…

இலக்கியம்

குறுந்தொகைப் பாடல் 1: செங்களம் படக் கொன்று அவுணர் தேய்த்தசெங்கோல் அம்பின் செங்கோட்டு யானைகழல்தொடி சேஎய் குன்றம்குருதிப் பூவின் குலைக் காந்தட்டே. பாடியவர் : திப்புத்தோளர்திணை : குறிஞ்சி பொருள்: எங்கள் மலை சேயோனாகிய முருகன் குடிகொண்டுள்ள மலை. அதில் குருதி…