• Mon. Oct 5th, 2026
WhatsAppImage2026-09-24at2158321
previous arrow
next arrow
Read Now

இலக்கியம்

  • Home
  • இலக்கியம்

இலக்கியம்

நற்றிணைப் பாடல் 401: ‘மா நிலம் சேவடி ஆக, தூ நீர்வளை நரல் பௌவம் உடுக்கை ஆக,விசும்பு மெய் ஆக, திசை கை ஆக,பசுங் கதிர் மதியமொடு சுடர் கண் ஆக,இயன்ற எல்லாம் பயின்று, அகத்து அடக்கியவேத முதல்வன்’ – என்ப-‘தீது…

இலக்கியம்

நற்றிணைப் பாடல் 400: வாழை மென் தோடு வார்புஉறுபு ஊக்கும்நெல் விளை கழனி நேர் கண் செறுவின்,அரிவனர் இட்ட சூட்டு அயல், பெரியஇருஞ் சுவல் வாளை பிறழும் ஊர!நினின்று அமைகுவென்ஆயின், இவண் நின்று,இன்னா நோக்கமொடு எவன் பிழைப்பு உண்டோ?மறம் கெழு சோழர்…

இலக்கியம்:

நற்றிணைப் பாடல் 399: அருவி ஆர்க்கும் பெரு வரை அடுக்கத்து,குருதி ஒப்பின் கமழ் பூங் காந்தள்வரி அணி சிறகின் வண்டு உண மலரும்வாழை அம் சிலம்பில், கேழல் கெண்டியநிலவரை நிவந்த பல உறு திரு மணிஒளி திகழ் விளக்கத்து, ஈன்ற மடப்…

இலக்கியம்:

நற்றிணைப் பாடல் 398: உரு கெழு தெய்வமும் கரந்து உறையின்றே;விரி கதிர் ஞாயிறும் குடக்கு வாங்கும்மே;நீர் அலைக் கலைஇய கூழை வடியாச்சாஅய் அவ் வயிறு அலைப்ப, உடன் இயைந்து,ஓரை மகளிரும், ஊர் எய்தினர்பல் மலர் நறும் பொழில் பழிச்சி, யாம் ”முன்,சென்மோ,…

இலக்கியம்:

நற்றிணைப்பாடல்: 102 கொடுங் குரற் குறைத்த செவ் வாய்ப்பைங் கிளி!அஞ்சல் ஓம்பி, ஆர் பதம் கொண்டு,நின் குறை முடித்த பின்றை, என் குறைசெய்தல்வேண்டுமால்; கை தொழுது இரப்பல்;பல் கோட் பலவின் சாரல் அவர் நாட்டு, நின் கிளை மருங்கின், சேறிஆயின்,அம் மலை…

இலக்கியம்:

நற்றிணைப்பாடல் : 101 முற்றா மஞ்சட் பசும் புறம் கடுப்பச் சுற்றிய பிணர சூழ் கழி இறவின் கணம் கொள் குப்பை உணங்கு திறன் நோக்கி, புன்னை அம் கொழு நிழல் முன் உய்த்துப் பரப்பும் துறை நணி இருந்த பாக்கம்…

இலக்கியம்

நற்றிணைப் பாடல் 397: தோளும் அழியும், நாளும் சென்றென்நீள் இடை அத்தம் நோக்கி, வாள் அற்றுக்கண்ணும் காட்சி தௌவின் என் நீத்துஅறிவும் மயங்கி, பிறிது ஆகின்றே;நோயும் பெருகும்; மாலையும் வந்தன்று;யாங்கு ஆகுவென்கொல் யானே? ஈங்கோசாதல் அஞ்சேன்; அஞ்சுவல், ”சாவின்பிறப்புப் பிறிது ஆகுவது…

இலக்கியம்:

நற்றிணைப் பாடல் 396: பெய்து போகு எழிலி வைகு மலை சேர,தேன் தூங்கு உயர் வரை அருவி ஆர்ப்ப,வேங்கை தந்த வெற்பு அணி நல் நாள்,பொன்னின் அன்ன பூஞ் சினை துழைஇ,கமழ் தாது ஆடிய கவின் பெறு தோகைபாசறை மீமிசைக் கணம்…

இலக்கியம்

நற்றிணைப்பாடல் : 400 வாழை மென் தோடு வார்புஉறுபு ஊக்கும்நெல் விளை கழனி நேர் கண் செறுவின்,அரிவனர் இட்ட சூட்டு அயல், பெரியஇருஞ் சுவல் வாளை பிறழும் ஊர!நினின்று அமைகுவென்ஆயின், இவண் நின்று இன்னா நோக்கமொடு எவன் பிழைப்பு உண்டோ?மறம் கெழு…

இலக்கியம்

நற்றிணைப் பாடல் 395: யாரை, எலுவ? யாரே, நீ எமக்குயாரையும் அல்லை; நொதுமலாளனை;அனைத்தால் கொண்க, நம்மிடையே நினைப்பின்;கடும் பகட்டு யானை நெடுந் தேர்க் குட்டுவன்வேந்து அடு மயக்கத்து முரசு அதிர்ந்தன்ன,ஓங்கற் புணரி பாய்ந்து ஆடு மகளிர்அணிந்திடு பல் பூ மரீஇ, ஆர்ந்தஆ…