இலக்கியம்:
நற்றிணைப் பாடல் 107:உள்ளுதொறும் நகுவேன் தோழி வள்உகிர்ப்பிடி பிளந்திட்ட நார் இல் வெண் கோட்டுக்கொடிறு போல் காய வால் இணர்ப் பாலைசெல் வளி தூக்கலின் இலை தீர் நெற்றம்கல் இழி அருவியின் ஒல்லென ஒலிக்கும்புல் இலை ஓமைய புலி வழங்கு அத்தம்சென்ற…
இலக்கியம்:
நற்றிணைப் பாடல் 106: அறிதலும் அறிதியோ பாக பெருங்கடல்எறி திரை கொழீஇய எக்கர் வெறி கொளஆடு வரி அலவன் ஓடுவயின் ஆற்றாதுஅசைஇ உள் ஒழிந்த வசை தீர் குறுமகட்குஉயவினென் சென்று யான் உள் நோய் உரைப்பமறுமொழி பெயர்த்தல் ஆற்றாள் நறு மலர்ஞாழல்…
இலக்கியம்:
நற்றிணைப் பாடல் 103:ஒன்று தெரிந்து உரைத்திசின் நெஞ்சே புன் கால்சிறியிலை வேம்பின் பெரிய கொன்றுகடாஅம் செருக்கிய கடுஞ் சின முன்பின்களிறு நின்று இறந்த நீர் அல் ஈரத்துபால் அவி தோல் முலை அகடு நிலம் சேர்த்திப்பசி அட முடங்கிய பைங் கட்…