• Tue. Oct 6th, 2026
WhatsAppImage2026-09-24at2158321
previous arrow
next arrow
Read Now

இலக்கியம்

  • Home
  • இலக்கியம்

இலக்கியம்

நற்றிணைப் பாடல் 180: பழனப் பாகல் முயிறு மூசு குடம்பைகழனி நாரை உரைத்தலின் செந்நெல்விரவு வெள்ளரிசியின் தாஅம் ஊரன்பலர்ப் பெறல் நசைஇ நம் இல் வாரலனேமாயோள் நலத்தை நம்பி விடல் ஒல்லாளேஅன்னியும் பெரியன் அவனினும் விழுமியஇரு பெரு வேந்தர் பொரு களத்து…

இலக்கியம்

நற்றிணைப் பாடல் 179:இல் எழு வயலை ஈற்று ஆ தின்றெனபந்து நிலத்து எறிந்து பாவை நீக்கிஅவ் வயிறு அலைத்த என் செய் வினைக் குறுமகள்மான் அமர்ப்பன்ன மையல் நோக்கமொடுயானும் தாயும் மடுப்ப தேனொடுதீம் பால் உண்ணாள் வீங்குவனள் விம்மிநெருநலும் அனையள் மன்னே…

இலக்கியம்

நற்றிணைப் பாடல் 178: ஆடு அமை ஆக்கம் ஐது பிசைந்தன்னதோடு அமை தூவித் தடந் தாள் நாரைநலன் உணப்பட்ட நல்கூர் பேடைகழி பெயர் மருங்கில் சிறு மீன் உண்ணாதுகைதை அம் படு சினைப் புலம்பொடு வதியும்தண்ணம் துறைவன் தேரே கண்ணின்காணவும் இயைந்தன்று…

இலக்கியம்

நற்றிணைப் பாடல் 177: பரந்து படு கூர் எரி கானம் நைப்பமரம் தீயுற்ற மகிழ் தலைஅம் காட்டுஒதுக்கு அரும் வெஞ் சுரம் இறந்தனர் மற்றவர்குறிப்பின் கண்டிசின் யானே நெறிப் படவேலும் இலங்கு இலை துடைப்ப பலகையும்பீலி சூட்டி மணி அணிபவ்வேபண்டினும் நனி…

இலக்கியம்

நற்றிணைப் பாடல் 176: எம் நயந்து உறைவி ஆயின் யாம் நயந்துநல்கினம் விட்டது என் நலத்தோன் அவ் வயின்சால்பின் அளித்தல் அறியாது அவட்கு அவள்காதலள் என்னுமோ உரைத்திசின் தோழிநிரைத்த யானை முகத்து வரி கடுப்பப்போது பொதி உடைந்த ஒண் செங் காந்தள்வாழை…

இலக்கியம்

நற்றிணைப் பாடல் 174: கற்றை ஈந்தின் முற்றுக் குலை அன்னஆள் இல் அத்தத் தாள் அம் போந்தைக்கோளுடை நெடுஞ் சினை ஆண் குரல் விளிப்பின்புலி எதிர் வழங்கும் வளி வழங்கு ஆர் இடைச்சென்ற காதலர் வந்து இனிது முயங்கிபிரியாது ஒரு வழி…

இலக்கியம்

நற்றிணைப் பாடல் 173: சுனைப் பூக் குற்றும் தொடலை தைஇயும்மலைச் செங் காந்தட் கண்ணி தந்தும்தன் வழிப் படூஉம் நம் நயந்தருளிவெறி என உணர்ந்த அரிய அன்னையைகண்ணினும் கனவினும் காட்டி இந் நோய்என்னினும் வாராது மணியின் தோன்றும்அம் மலை கிழவோன் செய்தனன்…

இலக்கியம்

நற்றிணைப் பாடல் 172: விளையாடு ஆயமொடு வெண் மணல் அழுத்திமறந்தனம் துறந்த காழ் முளை அகையநெய் பெய் தீம் பால் பெய்து இனிது வளர்ப்பநும்மினும் சிறந்தது நுவ்வை ஆகும் என்றுஅன்னை கூறினள் புன்னையது நலனேஅம்ம நாணுதும் நும்மொடு நகையேவிருந்தின் பாணர் விளர்…

இலக்கியம்:

நற்றிணைப் பாடல் 171: நீர் நசைக்கு ஊக்கிய உயவல் யானைவேனிற் குன்றத்து வௌ; வரைக் கவாஅன்நிலம் செல செல்லாக் கயந் தலைக் குழவிசேரி அம் பெண்டிர் நெஞ்சத்து எறியஊர் ஆன்கன்றொடு புகுதும் நாடன்பன் மலை அருஞ் சுரம் இறப்பின் நம் விட்டுயாங்கு…

இலக்கியம்

நற்றிணைப் பாடல் 170: மடக் கண் தகரக் கூந்தல் பணைத் தோள்வார்ந்த வால் எயிற்று சேர்ந்து செறி குறங்கின்பிணையல் அம் தழை தைஇ துணையிலள்விழவுக் களம் பொலிய வந்து நின்றனளேஎழுமினோ எழுமின் எம் கொழுநற் காக்கம்ஆரியர் துவன்றிய பேர் இசை முள்ளூர்பலர்…