• Tue. Oct 6th, 2026
WhatsAppImage2026-09-24at2158321
previous arrow
next arrow
Read Now

இலக்கியம்

  • Home
  • இலக்கியம்:

இலக்கியம்:

நற்றிணைப் பாடல் 169: முன்னியது முடித்தனம் ஆயின் நன்னுதல்வருவம் என்னும் பருவரல் தீர,படும்கொல் வாழி நெடுஞ் சுவர்ப் பல்லிபரற் தலை போகிய சிரற் தலைக் கள்ளிமீமிசைக் கலித்த வீ நறு முல்லைஆடு தலைத் துருவின் தோடு தலைப்பெயர்க்கும்வன் கை இடையன் எல்லிப்…

இலக்கியம்

நற்றிணைப் பாடல் 168: சுரும்பு உண விரிந்த கருங் கால் வேங்கைப்பெருஞ் சினைத் தொடுத்த கொழுங் கண் இறாஅல்புள்ளுற்றுக் கசிந்த தீம் தேன் கல் அளைக்குறக் குறுமாக்கள் உண்ட மிச்சிலைப்புன் தலை மந்தி வன் பறழ் நக்கும்நன் மலை நாட பண்பு…

இலக்கியம்

நற்றிணைப் பாடல் 167: கருங் கோட்டுப் புன்னைக் குடக்கு வாங்கு பெருஞ் சினைவிருந்தின் வெண் குருகு ஆர்ப்பின் ஆஅய்வண் மகிழ் நாளவைப் பரிசில் பெற்றபண் அமை நெடுந் தேர்ப் பாணியின் ஒலிக்கும்தண்ணம் துறைவன் தூதொடும் வந்தபயன் தெரி பனுவற் பை தீர்…

இலக்கியம்

நற்றிணைப் பாடல் 166: பொன்னும் மணியும் போலும் யாழ நின்நன்னர் மேனியும் நாறு இருங் கதுப்பும்போதும் பணையும் போலும் யாழ நின்மாதர் உண்கணும் வனப்பின் தோளும்இவை காண்தோறும் அகம் மலிந்து யானும்அறம் நிலைபெற்றோர் அனையேன் அதன்தலைபொலந்தொடிப் புதல்வனும் பொய்தல் கற்றனன்வினையும் வேறு…

இலக்கியம்

நற்றிணைப் பாடல் 165: அமர்க் கண் ஆமான் அரு நிறம் முள்காதுபணைத்த பகழிப் போக்கு நினைந்து கானவன்அணங்கொடு நின்றது மலை வான் கொள்க எனக்கடவுள் ஓங்கு வரை பேண்மார் வேட்டு எழுந்துகிளையடு மகிழும் குன்ற நாடன்அடைதரும்தோறும் அருமை தனக்கு உரைப்பநப் புணர்வு…

இலக்கியம்

நற்றிணைப் பாடல் 164: உறை துறந்திருந்த புறவில் தனாதுசெங் கதிர்ச் செல்வன் தெறுதலின் மண் பகஉலகு மிக வருந்தி உயாவுறு காலைச்சென்றனர் ஆயினும் நன்று செய்தனர் எனச்சொல்லின் தெளிப்பவும் தெளிதல் செல்லாய்செங்கோல் வாளிக் கொடு வில் ஆடவர்வம்ப மாக்கள் உயிர்த் திறம்…

இலக்கியம்

நற்றிணைப் பாடல் 163: உயிர்த்தன வாகுக அளிய நாளும்அயிர்த் துகள் முகந்த ஆனா ஊதையடுஎல்லியும் இரவும் என்னாது கல்லெனக்கறங்கு இசை இன மணி கைபுணர்ந்து ஒலிப்பநிலவுத் தவழ் மணற் கோடு ஏறிச் செலவரஇன்று என் நெஞ்சம் போல தொன்று நனிவருந்துமன் அளிய…

இலக்கியம்

நற்றிணைப் பாடல் 162: மனை உறை புறவின் செங் காற் பேடைக்காமர் துணையடு சேவல் சேரபுலம்பின்று எழுதரு புன்கண் மாலைத்தனியே இருத்தல் ஆற்றேன் என்று நின்பனி வார் உண்கண் பைதல கலுழநும்மொடு வருவல் என்றி எம்மொடுபெரும் பெயர்த் தந்தை நீடு புகழ்…

இலக்கியம்

நற்றிணைப் பாடல் 160: நயனும் நண்பும் நாணு நன்கு உடைமையும்பயனும் பண்பும் பாடு அறிந்து ஒழுகலும்நும்மினும் அறிகுவென் மன்னே கம்மெனஎதிர்த்த தித்தி ஏர் இள வன முலைவிதிர்த்து விட்டன்ன அந் நுண் சுணங்கின்ஐம் பால் வகுத்த கூந்தல் செம் பொறித்திரு நுதல்…

இலக்கியம்

நற்றிணைப் பாடல் 159: அம்ம வாழி தோழி நம்வயின்யானோ காணேன் அதுதான் கரந்தேகல் அதர் மன்னும் கால் கொல்லும்மேகனை இருள் மன்னும் கண் கொல்லும்மேவிடர் முகைச் செறிந்த வெஞ் சின இரும் புலிபுகர் முக வேழம் புலம்பத் தாக்கிகுருதி பருகிய கொழுங்…