• Tue. Oct 6th, 2026
WhatsAppImage2026-09-24at2158321
previous arrow
next arrow
Read Now

இலக்கியம்

  • Home
  • இலக்கியம்:

இலக்கியம்:

நற்றிணைப் பாடல் 191: சிறு வீ ஞாழல் தேன் தோய் ஒள் இணர்நேர் இழை மகளிர் வார் மணல் இழைத்தவண்டற் பாவை வன முலை முற்றத்து,ஒண் பொறிச் சுணங்கின் ஐது படத் தாஅம்கண்டல் வேலிக் காமர் சிறுகுடி, . . எல்லி…

இலக்கியம்

நற்றிணைப் பாடல் 190 : நோ, இனி; வாழிய- நெஞ்சே! மேவார்ஆர் அரண் கடந்த மாரி வண் மகிழ்த்திதலை எஃகின் சேந்தன் தந்தை,தேம் கமழ் விரி தார் இயல் தேர் அழிசி,வண்டு மூசு நெய்தல் நெல்லிடை மலரும் . . .…

இலக்கியம்:

நற்றிணைப் பாடல் 189: தம் அலது இல்லா நம் நயந்து அருளிஇன்னும் வாரார்; ஆயினும், சென்னியர்,தெறல் அருங் கடவுள் முன்னர், சீறியாழ்நரம்பு இசைத்தன்ன இன் குரற் குருகின்கங்கை வங்கம் போகுவர்கொல்லோ- எவ் வினை செய்வர்கொல் தாமே?- வெவ் வினைக்கொலை வல் வேட்டுவன்…

இலக்கியம்:

நற்றிணைப் பாடல் 188: படு நீர்ச் சிலம்பில் கலித்த வாழைக்கொடு மடல் ஈன்ற கூர் வாய்க் குவி முகை,ஒள் இழை மகளிர் இலங்கு வளைத் தொடூஉம்மெல் விரல் மோசை போல, காந்தள்வள் இதழ் தோயும் வான் தோய் வெற்ப! ‘நன்றி விளைவும்…

இலக்கியம்:

நற்றிணைப் பாடல் 187: நெய்தல் கூம்ப நிழல் குணக்கு ஒழுககல் சேர் மண்டிலம் சிவந்து நிலம் தணியபல் பூங் கானலும் அல்கின்று அன்றேஇன மணி ஒலிப்ப பொழுது படப் பூட்டிமெய்ம் மலி காமத்து யாம் தொழுது ஒழியதேரும் செல் புறம் மறையும்…

இலக்கியம்:

நற்றிணைப் பாடல் 186: கல் ஊற்று ஈண்டல கயன் அற வாங்கிஇரும் பிணர்த் தடக் கை நீட்டி நீர் நொண்டுபெருங் கை யானை பிடி எதிர் ஓடும்கானம் வெம்பிய வறம் கூர் கடத்திடைவேனில் ஓதி நிறம் பெயர் முது போத்துபாண் யாழ்…

நற்றிணைப் பாடல் 185:

ஆனா நோயோடு அழி படர்க் கலங்கிகாமம் கைம்மிக கையறு துயரம்காணவும் நல்காய் ஆயின் பாணர்பரிசில் பெற்ற விரி உளை நல் மான்கவி குளம்பு பொருத கல் மிசைச் சிறு நெறிஇரவலர் மெலியாது ஏறும் பொறையன்உரை சால் உயர் வரைக் கொல்லிக் குடவயின்அகல்…

இலக்கியம்

நற்றிணைப் பாடல் 184: ஒரு மகள் உடையேன் மன்னே அவளும்செரு மிகு மொய்ம்பின் கூர்வேற் காளையடுபெரு மலை அருஞ் சுரம் நெருநல் சென்றனள்இனியே தாங்கு நின் அவலம் என்றிர் அது மற்றுயாங்ஙனம் ஒல்லுமோ அறிவுடையீரேஉள்ளின் உள்ளம் வேமே உண்கண்மணி வாழ் பாவை…

இலக்கியம்

நற்றிணைப் பாடல் 182: நிலவும் மறைந்தன்று இருளும் பட்டன்றுஓவத்து அன்ன இடனுடை வரைப்பின்பாவை அன்ன நிற் புறங்காக்கும்சிறந்த செல்வத்து அன்னையும் துஞ்சினள்கெடுத்துப்படு நன் கலம் எடுத்துக் கொண்டாங்குநன் மார்பு அடைய முயங்கி மென்மெலகண்டனம் வருகம் சென்மோ தோழிகீழும் மேலும் காப்போர் நீத்தவறுந்…

இலக்கியம்

நற்றிணைப் பாடல் 181: உள் இறைக் குரீஇக் கார் அணற் சேவல்பிற புலத் துணையோடு உறை புலத்து அல்கிவந்ததன் செவ்வி நோக்கி பேடைநெறி கிளர் ஈங்கைப் பூவின் அன்னசிறு பல் பிள்ளையொடு குடம்பை கடிதலின்துவலையின் நனைந்த புறத்தது அயலதுகூரல் இருக்கை அருளி…