நற்றிணைப் பாடல் 165: அமர்க் கண் ஆமான் அரு நிறம் முள்காதுபணைத்த பகழிப் போக்கு நினைந்து கானவன்அணங்கொடு நின்றது மலை வான் கொள்க எனக்கடவுள் ஓங்கு வரை பேண்மார் வேட்டு எழுந்துகிளையடு மகிழும் குன்ற நாடன்அடைதரும்தோறும் அருமை தனக்கு உரைப்பநப் புணர்வு…
நற்றிணைப் பாடல் 164: உறை துறந்திருந்த புறவில் தனாதுசெங் கதிர்ச் செல்வன் தெறுதலின் மண் பகஉலகு மிக வருந்தி உயாவுறு காலைச்சென்றனர் ஆயினும் நன்று செய்தனர் எனச்சொல்லின் தெளிப்பவும் தெளிதல் செல்லாய்செங்கோல் வாளிக் கொடு வில் ஆடவர்வம்ப மாக்கள் உயிர்த் திறம்…
நற்றிணைப் பாடல் 163: உயிர்த்தன வாகுக அளிய நாளும்அயிர்த் துகள் முகந்த ஆனா ஊதையடுஎல்லியும் இரவும் என்னாது கல்லெனக்கறங்கு இசை இன மணி கைபுணர்ந்து ஒலிப்பநிலவுத் தவழ் மணற் கோடு ஏறிச் செலவரஇன்று என் நெஞ்சம் போல தொன்று நனிவருந்துமன் அளிய…
நற்றிணைப் பாடல் 162: மனை உறை புறவின் செங் காற் பேடைக்காமர் துணையடு சேவல் சேரபுலம்பின்று எழுதரு புன்கண் மாலைத்தனியே இருத்தல் ஆற்றேன் என்று நின்பனி வார் உண்கண் பைதல கலுழநும்மொடு வருவல் என்றி எம்மொடுபெரும் பெயர்த் தந்தை நீடு புகழ்…
நற்றிணைப் பாடல் 160: நயனும் நண்பும் நாணு நன்கு உடைமையும்பயனும் பண்பும் பாடு அறிந்து ஒழுகலும்நும்மினும் அறிகுவென் மன்னே கம்மெனஎதிர்த்த தித்தி ஏர் இள வன முலைவிதிர்த்து விட்டன்ன அந் நுண் சுணங்கின்ஐம் பால் வகுத்த கூந்தல் செம் பொறித்திரு நுதல்…
நற்றிணைப் பாடல் 159: அம்ம வாழி தோழி நம்வயின்யானோ காணேன் அதுதான் கரந்தேகல் அதர் மன்னும் கால் கொல்லும்மேகனை இருள் மன்னும் கண் கொல்லும்மேவிடர் முகைச் செறிந்த வெஞ் சின இரும் புலிபுகர் முக வேழம் புலம்பத் தாக்கிகுருதி பருகிய கொழுங்…
நற்றிணைப் பாடல் 158:மணி துணிந்தன்ன மா இரும் பரப்பின்உரவுத் திரை கொழீஇய பூ மலி பெருந் துறைநிலவுக் குவித்தன்ன மோட்டு மணல் இடிகரைகோடு துணர்ந்தன்ன குருகு ஒழுக்கு எண்ணிஎல்லை கழிப்பினம்ஆயின் மெல்லவளி சீத்து வரித்த புன்னை முன்றில்கொழு மீன் ஆர்கைச் செழு…
நற்றிணைப் பாடல் 157: இருங் கண் ஞாலத்து ஈண்டு தொழில் உதவிப்பெரும் பெயல் பொழிந்த வழி நாள் அமையத்துபல் பொறி அரவின் செல் புறம் கடுப்பயாற்று அறல் நுணங்கிய நாட் பத வேனில்இணர் துதை மாஅத்த புணர் குயில் விளித்தொறும்நம்வயின் நினையும்…
நற்றிணைப் பாடல் 156: நீயே அடி அறிந்து ஒதுங்கா ஆர் இருள் வந்து எம்கடியுடை வியல் நகர்க் காவல் நீவியும்பேர் அன்பினையே பெருங் கல் நாடயாமே நின்னும் நின் மலையும் பாடி பல் நாள்சிறு தினை காக்குவம் சேறும் அதனால்பகல் வந்தீமோ…
நற்றிணைப் பாடல் 155: ஒள் இழை மகளிரொடு ஓரையும் ஆடாய்வள் இதழ் நெய்தற் தொடலையும் புனையாய்விரி பூங் கானல் ஒரு சிறை நின்றோய்யாரையோ நிற் தொழுதனெம் வினவுதும்கண்டோர் தண்டா நலத்தை தெண் திரைப்பெருங் கடல் பரப்பின் அமர்ந்து உறை அணங்கோஇருங் கழி…