• Sun. Oct 12th, 2025
WhatsAppImage2025-10-09at2130432
WhatsAppImage2025-10-09at213041
WhatsAppImage2025-10-09at2130401
WhatsAppImage2025-10-09at2130442
WhatsAppImage2025-10-09at2130411
WhatsAppImage2025-10-09at2130444
WhatsAppImage2025-10-09at213044
WhatsAppImage2025-10-09at213040
WhatsAppImage2025-10-09at2130412
WhatsAppImage2025-10-09at2130445
WhatsAppImage2025-10-09at2130443
WhatsAppImage2025-10-09at2130441
WhatsAppImage2025-10-09at213043
WhatsAppImage2025-10-09at2130431
previous arrow
next arrow
Read Now

இலக்கியம்

  • Home
  • இலக்கியம்:

இலக்கியம்:

நற்றிணைப் பாடல் 187: நெய்தல் கூம்ப நிழல் குணக்கு ஒழுககல் சேர் மண்டிலம் சிவந்து நிலம் தணியபல் பூங் கானலும் அல்கின்று அன்றேஇன மணி ஒலிப்ப பொழுது படப் பூட்டிமெய்ம் மலி காமத்து யாம் தொழுது ஒழியதேரும் செல் புறம் மறையும்…

இலக்கியம்:

நற்றிணைப் பாடல் 186: கல் ஊற்று ஈண்டல கயன் அற வாங்கிஇரும் பிணர்த் தடக் கை நீட்டி நீர் நொண்டுபெருங் கை யானை பிடி எதிர் ஓடும்கானம் வெம்பிய வறம் கூர் கடத்திடைவேனில் ஓதி நிறம் பெயர் முது போத்துபாண் யாழ்…

நற்றிணைப் பாடல் 185:

ஆனா நோயோடு அழி படர்க் கலங்கிகாமம் கைம்மிக கையறு துயரம்காணவும் நல்காய் ஆயின் பாணர்பரிசில் பெற்ற விரி உளை நல் மான்கவி குளம்பு பொருத கல் மிசைச் சிறு நெறிஇரவலர் மெலியாது ஏறும் பொறையன்உரை சால் உயர் வரைக் கொல்லிக் குடவயின்அகல்…

இலக்கியம்

நற்றிணைப் பாடல் 184: ஒரு மகள் உடையேன் மன்னே அவளும்செரு மிகு மொய்ம்பின் கூர்வேற் காளையடுபெரு மலை அருஞ் சுரம் நெருநல் சென்றனள்இனியே தாங்கு நின் அவலம் என்றிர் அது மற்றுயாங்ஙனம் ஒல்லுமோ அறிவுடையீரேஉள்ளின் உள்ளம் வேமே உண்கண்மணி வாழ் பாவை…

இலக்கியம்

நற்றிணைப் பாடல் 182: நிலவும் மறைந்தன்று இருளும் பட்டன்றுஓவத்து அன்ன இடனுடை வரைப்பின்பாவை அன்ன நிற் புறங்காக்கும்சிறந்த செல்வத்து அன்னையும் துஞ்சினள்கெடுத்துப்படு நன் கலம் எடுத்துக் கொண்டாங்குநன் மார்பு அடைய முயங்கி மென்மெலகண்டனம் வருகம் சென்மோ தோழிகீழும் மேலும் காப்போர் நீத்தவறுந்…

இலக்கியம்

நற்றிணைப் பாடல் 181: உள் இறைக் குரீஇக் கார் அணற் சேவல்பிற புலத் துணையோடு உறை புலத்து அல்கிவந்ததன் செவ்வி நோக்கி பேடைநெறி கிளர் ஈங்கைப் பூவின் அன்னசிறு பல் பிள்ளையொடு குடம்பை கடிதலின்துவலையின் நனைந்த புறத்தது அயலதுகூரல் இருக்கை அருளி…

இலக்கியம்

நற்றிணைப் பாடல் 180: பழனப் பாகல் முயிறு மூசு குடம்பைகழனி நாரை உரைத்தலின் செந்நெல்விரவு வெள்ளரிசியின் தாஅம் ஊரன்பலர்ப் பெறல் நசைஇ நம் இல் வாரலனேமாயோள் நலத்தை நம்பி விடல் ஒல்லாளேஅன்னியும் பெரியன் அவனினும் விழுமியஇரு பெரு வேந்தர் பொரு களத்து…

இலக்கியம்

நற்றிணைப் பாடல் 179:இல் எழு வயலை ஈற்று ஆ தின்றெனபந்து நிலத்து எறிந்து பாவை நீக்கிஅவ் வயிறு அலைத்த என் செய் வினைக் குறுமகள்மான் அமர்ப்பன்ன மையல் நோக்கமொடுயானும் தாயும் மடுப்ப தேனொடுதீம் பால் உண்ணாள் வீங்குவனள் விம்மிநெருநலும் அனையள் மன்னே…

இலக்கியம்

நற்றிணைப் பாடல் 178: ஆடு அமை ஆக்கம் ஐது பிசைந்தன்னதோடு அமை தூவித் தடந் தாள் நாரைநலன் உணப்பட்ட நல்கூர் பேடைகழி பெயர் மருங்கில் சிறு மீன் உண்ணாதுகைதை அம் படு சினைப் புலம்பொடு வதியும்தண்ணம் துறைவன் தேரே கண்ணின்காணவும் இயைந்தன்று…

இலக்கியம்

நற்றிணைப் பாடல் 177: பரந்து படு கூர் எரி கானம் நைப்பமரம் தீயுற்ற மகிழ் தலைஅம் காட்டுஒதுக்கு அரும் வெஞ் சுரம் இறந்தனர் மற்றவர்குறிப்பின் கண்டிசின் யானே நெறிப் படவேலும் இலங்கு இலை துடைப்ப பலகையும்பீலி சூட்டி மணி அணிபவ்வேபண்டினும் நனி…