• Thu. Sep 24th, 2026
WhatsAppImage2026-09-17at2324521
previous arrow
next arrow
Read Now

india

  • Home
  • கடத்தப்பட்ட தொழிலாளர்களை மீட்க கனிமொழி கோரிக்கை!

கடத்தப்பட்ட தொழிலாளர்களை மீட்க கனிமொழி கோரிக்கை!

மாலியில் கடத்தப்பட்ட தூத்துக்குடி மற்றும் தென்காசி மாவட்டங்களைச் சேர்ந்த தொழிலாளர்களை மீட்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என கனிமொழி எம்.பி நாடாளுமன்றத்தில் கோரிக்கை விடுத்தார்.  நாடாளுமன்றத்தில், இன்று (03/12/2025) திமுக துணைப் பொதுச் செயலாளரும் நாடாளுமன்ற திமுக குழுத் தலைவருமான…

இலங்கைத்தீவை வாரிச்சுருட்டி வீசியெறிந்த டிட்வா புயல்..,

இலங்கைத்தீவை வாரிச்சுருட்டி வீசியெறிந்துவிட்டது. டிட்வா புயல். பெரும் உயிர் மற்றும் பொருள் சேதத்திற்கு ஆளாகியுள்ளனர் அம்மக்கள். உலக நாடுகளின் ஆதரவுக்கரம் நீள்கிறது. அம்மக்கள் மீண்டு வர விரும்புவோம். மேற்குத் தொடர்ச்சி மலைகளைப் போல் தொடர்ச்சியாக இல்லாமல்,விடுபட்டு விடுபட்டு இருப்பதே கிழக்குத் தொடர்ச்சி…

சட்டமன்ற உறுப்பினர் ஜமீலா காலமானார்..,

கேரளா – கோழிக்கோடு: கொயிலாண்டி எம்.எல்.ஏ மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைவருமான கனத்தில் ஜமீலா (59) மரணமடைந்தார். புற்றுநோயால் பாதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வந்தநிலையில் காலமானார் கேரளா – முஸ்லிம் மாப்பிளா சமூகத்தை சேர்ந்த முதல் பெண் MLA…

உலக ஆடவர் இளையோர் ஹாக்கி போட்டி..,

உலகின் சிறப்பு வாய்ந்த ஹாக்கி அணிகள் உட்பட 24 நாடுகள் பங்கேற்கும் 14வது உலக ஆடவர் இளையோர் ஹாக்கி போட்டி மதுரையில் இன்று தொடங்கியது. கடந்த 1979 ஆம் ஆண்டு முதல் உலக ஆடவர் இளையோர் ஹாக்கி போட்டிகள் பல்வேறு நாடுகளில்…

சபரிமலையில் 1.17 லட்சம் பேர் சாமி தரிசனம்..,

சபரிமலையில் நேற்று ஒரே நாளில் அதிகபட்சமாக 1.17 லட்சம் பக்தர்கள் சாமி தரிசனம். மேலும், ஏராளமான பக்தர்கள் 6 மணி நேரத்திற்கு மேலாக காத்திருந்து தரிசனம் செய்து வருகின்றனர்.

இந்திய மாணவன் துபாயில் மாரடைப்பால் உயிரிழப்பு!!

துபாயில் தீபாவளி கொண்டாட்டத்தின் போது, 18 வயது இந்திய மாணவன் வைஷ்ணவ் கிருஷ்ணகுமார் மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் பலரையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது. துபாய் அகாடமி நகரில் மயங்கி விழுந்த வைஷ்ணவ், ஆம்புலன்ஸில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்ததாக குடும்பத்தினர் தெரிவித்தனர்.…

போட்டியை விட ஒத்துழைப்பின் மூலமே அதிகம் சாதிக்கலாம்!

விண்வெளி ஆய்வுகளில் நாடுகளுக்கு இடையேயான போட்டியை விட ஒத்துழைப்பின் மூலமே அதிகம் சாதிக்கலாம் என விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் உடனான கலந்துரையாடலில் சத்குரு பேசினார். அமெரிக்காவின் பாஸ்டன் நகரில் ஹார்வர்ட் மருத்துவ பள்ளியின் ஒரு அங்கமாக இயங்கும் பெத் இஸ்ரேல்…

தெற்கு ரயில்வேக்கு ஸ்ரீ விபின் குமார் பதவியேற்பு..,

தெற்கு ரயில்வேயின் புதிய கூடுதல் பொது மேலாளராக (AGM) ஐ.ஆர்.எஸ்.இ. (1988 தொகுதி) விபின் குமார் பொறுப்பேற்றார். விபின் குமார் 1988 ஆம் ஆண்டு இந்திய ரயில்வே பொறியாளர் சேவையில் (IRSE) சேர்ந்தார். தனது நீண்ட மற்றும் சிறப்புமிக்க வாழ்க்கையில், தெற்கு…

பழைய தங்க நகைகளை மாற்றும் திட்டம்..,

டாடா குழுமத்தின் ஒரு அங்கமான தனிஷ்க், இந்தியாவில் அதிக நம்பிக்கைக்குரிய ஆபரண பிராண்டாக திகழும் நிலையில் இந்நாட்டில் பழைய தங்க நகைகளை புதிய நகைகளாக மாற்றும் இந்நாட்டின் மிகப்பெரிய இயக்கத்தை தொடங்கி தீவிரமாக முன்னெடுத்து வருகிறது. அனைத்து அம்சங்களிலும், நிலைகளிலும் சுயசார்பு…

ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் 4 மணி நேரம் தாமதம் ..,

சென்னையில் இருந்து அந்தமானுக்கு இன்று காலை 7:20 மணிக்கு, ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் பயணிகள் விமானம் புறப்பட்டுச் செல்ல வேண்டும். அந்த விமானத்தில் இன்று சென்னையில் இருந்து அந்தமான் செல்வதற்காக 158 பயணிகள் இருக்கின்றனர். அவர்கள் அனைவரும் காலை 6 மணிக்கு,…