• Wed. Jul 15th, 2026
WhatsAppImage2026-07-09at2243541
previous arrow
next arrow
Read Now

india

  • Home
  • ஜனாதிபதியை வரவேற்ற அமைச்சர்கள்..,

ஜனாதிபதியை வரவேற்ற அமைச்சர்கள்..,

திருச்சி மற்றும் திருவாரூரில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு தனி விமானம் மூலம் திருச்சி விமான நிலையம் வந்தடைந்தார். அவரை அமைச்சர்கள் கே என் நேரு, அன்பில் மகேஷ், திருச்சி மாவட்ட ஆட்சியர் சரவணன்…

குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு தமிழகம் வருகை.,

இந்திய குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு இரண்டு நாள் பயணமாக தமிழகம் வருகிறார். நாளை சென்னை வரும் அவர் சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள ட்ரேட் சென்டரில் நடைபெறும் நிகழ்சியில் கலந்து கொள்கிறார் அதனை தொடர்ந்து கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகைக்கு சென்று…

மாஸ் காட்டிய டாடா ஹரியர் ..,

டாடா நிறுவனத்தின் புதுவரவு எலெக்ட்ரிக் கார் ஹரியர் EV. சமீபத்தில் வெளியான இந்த ஃபுல் சைஸ் எலெக்ட்ரிக் எஸ்யூவி மாடல் வாடிக்கையாளர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இந்த கார் வாங்க பலரும் ஆவலோடு காத்திருக்கும் நிலையில், சென்னையில் உள்ள லக்ஷ்மி…

வாழூர் சோமன் உடலுக்கு குண்டுகள் முழங்க அரசு மரியாதை..,

தமிழக கேரள எல்லையை இணைக்கும் இடுக்கி மாவட்டத்தின் பீருமேடு சட்டமன்ற உறுப்பினரான இருந்தவர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த வாழூர் சோமன். 72 வயது நிரம்பிய வாழூர் சோமன், வியாழக்கிழமை திருவனந்தபுரத்தில் நடந்த வருவாய்த்துறை ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்றிருந்த அவர் மாரடைப்பால்…

ஆசியா மற்றும் இந்திய புத்தக உலகசாதனை நிகழ்வு..,

திண்டுக்கல் ஜி டி என் செவிலியர் கல்லூரி மைதானத்தில் தமிழ்நாடு பயிற்சி பெற்ற செவிலியர் சங்க தமிழ்நாடு கிளை சார்பாக ஆசியா மற்றும் இந்திய புத்தக உலகசாதனை நிகழ்வு நடைபெற்றது. தமிழ்நாடு முழுவதும் இருந்து 176 செவிலியர் கல்லூரிகளில் இருநது 3256…

உலக சாதனை படைத்த சிறப்புக்குழந்தைகள்..,

சிறப்பு தேவைகள் கொண்ட வயது 12 ஆன இளம் நீச்சலாளியான லக்ஷய் கிருஷ்ணகுமார் தன்னை உலக அரங்கில் அறிமுகப்படுத்தி ஒரு முக்கிய சாதனையை படைத்துள்ளார். இவர் இலங்கையின் தலைய்மன்னார் நகரத்திலிருந்து இந்தியாவின் இராமேஸ்வரம் வரை 56 கிலோமீட்டர் கடல் நீந்தி, உலக…

கிட்ஸ் அகாடமி சார்பில் இரண்டு உலக சாதனை..,

மேற்கு தாம்பரத்தில் தீபம் யோகாலயா கிட்ஸ் அகாடமி சார்பில் பதினோராவது உலக யோகா தினத்தை முன்னிட்டு இரண்டு உலக சாதனை படைக்கும் நிகழ்ச்சி தீபம் யோகாலயாவின் நிறுவனர் யோக ரத்னா தீபா தலைமையில், இந்தியன் யோகா அசோசியேஷன் செயலாளர் டாக்டர் இளங்கோவன்…

குளிர்ந்த கடல் பகுதியை நீந்தி கடந்து சாதனை சிறுவன்..,

இங்கிலாந்து நாட்டிற்கும் பிரான்ஸ் இருக்கும் இடையே உள்ள இங்கிலீஷ் கால்வாய் கடல் பகுதியை சென்னையைச் சார்ந்த 14 வயது பள்ளி சிறுவன் அகிலேஷ் நீந்தி கடந்து சாதனை படைத்துள்ளார். 16 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை கொண்ட மிகவும் குளிர்ந்த நீரில் 42…

ஹாக்கி போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற இந்திய அணி..,

தென் கொரியா தலைநகர் சியோலில் தெற்கு ஆசியா ரோலர் ஸ்கேட்டிங் காம்பியன்சிப் போட்டி நடைபெற்றது. இதில் ஆஸ்திரேலியா நியூசிலாந்து, ஜப்பான், சீனா, தாய்லாந்து, சிங்கபூர், மலேசியா, இந்தியா உள்ளிட்ட 18 நாடுகள் பங்கேற்றன. கடந்த ஜூலை 22ம் தேதி துவங்கி 30ம்…

டெல்லி வீதியில் களை கட்டும் கஞ்சா விற்பனை..,

கடந்த இரண்டு நாட்களாக கேரளாவில் மாநிலம் முழுவதும் வைரலாகும், டெல்லியில் வீதி ஓர கடைகளில் களை கட்டும் கஞ்சா விற்பனை என்ற ஒளிப்பதிவு காட்சிகள் பரவி வரும் நிலையில். கேரள மாநிலத்தின் தலைநகர் திருவனந்தபுரத்தை தொட்டு இருக்கும் தமிழகத்தின் எல்லைப்பகுதியான,குமரி மாவட்டத்தின்…