• Thu. Apr 25th, 2024

உடனடி நியூஸ் அப்டேட்

  • Home
  • போட்டியிட்ட அனைத்து தொகுதிகளிலும் டெபாசிட்டை இழந்த பவன்கல்யாண்..!

போட்டியிட்ட அனைத்து தொகுதிகளிலும் டெபாசிட்டை இழந்த பவன்கல்யாண்..!

தெலுங்கானாவில் போட்டியிட்ட நடிகரும் அரசியல்வாதியுமான பவன் கல்யாணின் ஜன சேனா கட்சி போட்டியிட்ட அனைத்து தொகுதிகளிலும் டெபாசிட் இழந்துள்ளது.கடந்த மாதம் நடந்து முடிந்த 5 மாநில சட்டமன்ற தேர்தலில் சத்தீஸ்கர், மத்திய பிரததேசம், ராஜஸ்தான், தெலுங்கானா என 4 மாநில தேர்தல்…

சென்னையில் 47 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு 34 செமீ மழை பதிவு..!

டிசம்பர் 22 வரை நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நடத்த திட்டம்..!

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் இன்று ஆரம்பமாகி உள்ள நிலையில், வருகிற டிசம்பர் 22ஆம் தேதி வரை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.மொத்தம் 19 நாட்கள் நடைபெறும் இந்த மழைக்கால கூட்டத்தொடரில் இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையர், தேர்தல் ஆணையர்கள் நியமன மசோதா, இந்திய தண்டனை…

சனாதன எதிர்ப்பால் 3 மாநிலத் தேர்தல்களில் சரிந்து விழுந்த காங்கிரஸ்..!

சனாதன எதிர்ப்பின் விளைவாக மத்தியப்பிரதேசம், ராஜஸ்தான் மற்றும் சத்தீஸ்கர் ஆகிய மூன்று மாநிலங்களில் காங்கிரஸ் சரிவைச் சந்தித்துள்ளதுகடந்த செப்டம்பர் 1-ம் தேதி சென்னையில் நடைபெற்ற சனாதன ஒழிப்பு மாநாட்டில் திமுக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசும் போது,“சிலவற்றை நாம் ஒழிக்கத்தான் வேண்டும்.…

சென்னையில் கனமழை காரணமாக விமான சேவைகள் முடக்கம்..!

கனமழை காரணமாக சென்னையில் இருந்து புறப்பட வேண்டிய 10 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. அதேபோல், சென்னைக்கு வர வேண்டிய 16 விமானங்கள் பிற பகுதிகளுக்கு திருப்பிவிடப்பட்டன. விமான நிலைய ஓடுபாதையில் 2 அடி வரை தண்ணீர் தேங்கியுள்ளது.விமான நிலைய ஓடுபாதை பகுதியில்…

விஜயகாந்த் நலமுடன் வீடு திரும்புவார் திரைப்பட நடிகர் ஹரிஷ் கல்யாண் மதுரையில் பேட்டி..,

இயக்குனர் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கத்தில், நடிகர் ஹரிஷ் கல்யாண், நடிகை சிந்துஜா நடிப்பில் வெளியாகி உள்ள பார்க்கிங் திரைப்பட குழுவினர் மதுரை சின்ன சொக்கிக்குளம் பகுதியில் உள்ள விஷால் டி மால் -ல் ரசிகர்களுடன் கலந்துரையாடல் நடத்தி ரசிகர்களுடன் திரையரங்கில் அமர்ந்து…

ரேஷன் கடைகளில் கருவிழி சரிபார்ப்புக்கான 2ஆம் கட்ட பணிகள் தொடக்கம்..!

தமிழ்நாட்டில் உள்ள அனைத்து ரேஷன் கடைகளிலும் கருவிழி சரிபார்ப்பு முறையில் பொருட்களை வழங்குவதற்கான 2ஆம் கட்டப் பணிகள் தொடங்கியுள்ளன.தமிழகத்தில் ரேஷன் கடைகள் மூலமாக ஏழை எளிய மக்களுக்கு இலவசமாகவும் மலிவு விலையிலும் உணவு பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. அவ்வாறு வழங்கப்படும் பொருட்கள்…

காற்றழுத்த தாழ்வு மண்டலம், புயலாக 12 மணி நேரத்தில் – இந்திய வானிலை ஆய்வு மையம்…

தென்மேற்கு வங்கக் கடலில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமானது, புயலாக அடுத்த 12 மணி நேரத்தில் உருவாகும் – இந்திய வானிலை ஆய்வு மையம். தற்போது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமானது மணிக்கு 7 கிமீ வேகத்தில் மேற்கு, வடமேற்கு திசையில்…

வங்கதேசத்தில் 5.6 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்..!

வங்கதேசத்தில் இன்று 5.6 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.இந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்து உலகின் பல்வேறு பகுதிகளில் நிலநடுக்கம் ஏற்பட்டு வருகிறது. இதனால், உலகின் சில நாடுகள் நிலைகுலைந்துள்ளன. கடந்த அக்டோபர் மாதம் ஆப்கானிஸ்தானில்…

பூரி கடற்கரையில் சர்வதேச மணல் சிற்பக் கலை திருவிழா தொடக்கம்..!

சந்திரபாகா கடற்கரையில் ஆண்டுதோறும் நடைபெறும் புகழ்பெற்ற கலாச்சார நிகழ்வான சர்வதேச மணல் சிற்பக் கலை திருவிழா ஒடிசாவின் பூரி கடற்கரையில் தொடங்கியுள்ளது.