தனியார் கோவில்களில் ஒளி பரப்பலாம்.., உயர்நீதிமன்றம் உத்தரவு..!
ராமர்கோவில் கும்பாபிஷேகத்தை தனியார் கோவில்கள் மற்றும் திருமண மண்டபங்களில் ஒளிபரப்ப காவல்துறை அனுமதி தேவையில்லை என்றும், கோவில் செயல் அலுவலரிடம் தகவல் தெரிவித்து உரிய கட்டுப்பாடுகளுடன் ஒளிபரப்பலாம் என்றும் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.உத்தரபிரதேசத்தில் உள்ள ராமர் கோயில் திறப்பு விழா இன்று…
ராமர்கோவில் பிரதிஷ்டை விழா : தமிழகத்தில் பகுதியாக விடுமுறை..!
அயோத்தி ராமர்கோவிலில் இன்று பிரதிஷ்டை விழாவை முன்னிட்டு, தமிழகத்தில் இயங்கும் பொதுத்துறை வங்கிகள், அரசு காப்பீட்டு நிறுவனங்கள் மற்றும் அஞ்சல் அலுவலகங்களுக்கு இன்று அரைநாள் செயல்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது.அயோத்தி ராமர் கோவில் திறப்பு விழாவை முன்னிட்டு மத்திய அரசு அலுவலகங்களுக்கு அரை…
ராமர் கோவில் திறப்பு : தமிழக கோவில்களில் ஒளிபரப்ப அனுமதி மறுப்பு.., பா.ஜ.க சார்பில் ரிட் மனு தாக்கல்..!
அயோத்தியில் இன்று ராமர் கோவில் கும்பாபிஷேகத்தை, தமிழக கோவில்களில் ஒளிபரப்ப அனுமதி மறுப்பதாக புகார் தெரிவித்து, பா.ஜ.க சார்பில் உச்சநீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.அயோத்தியில் கட்டப்பட்டுள்ள ராமர் கோயிலின் குடமுழுக்கு விழா இன்று பிரமாண்டமாக நடைபெறுகிறது. ராமர் கோயில் திறப்பு…
அயோத்தி ராமர் கோவில் பிராணப் பிரதிஷ்டை !
அயோத்தி ராமர் கோவில் பிராணப் பிரதிஷ்டை !உலகம் முழுவதும் கொண்டாட்டம் .தமிழகத்தில் அனைத்து வீடுகளிலும் தீபம் ஏற்றி கொண்டாடுவோம். இந்து முன்னணி மாநில காடேஸ்வரா c. சுப்பிரமணியம் அவர்கள் வேண்டுகோள். அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேக நிகழ்ச்சி நாளை சீரும் சிறப்புமாக…
அயோத்திக்கு சென்றடைந்த உலகின் மிகப்பெரிய பூட்டு..!
அயோத்தி ராமர் கோவிலில் நாளை கும்பாபிஷேகம் நடைபெறுவதையொட்டி, பல்வேறு தரப்பினரும் நன்கொடைகள் மற்றும் பரிசுப் பொருட்கள் வழங்கி வரும் நிலையில், அலிகாரில் இருந்து 400 கிலோ எடையுள்ள பூட்டு மற்றும் சாவி சென்றடைந்துள்ளது.உத்தர பிரதேசத்தின் அயோத்தியில் கட்டப்பட்டுள்ள ராமர் கோவில் கும்பாபிஷேக…
நாளை தபால் நிலையம் அரைநாள் விடுமுறை – அறிவிப்பு பலகையை வைத்த தலைமை தபால் நிலையம்.
கோவை மாவட்ட தலைமை தபால் அலுவலகம் முன்பு அயோத்தி ராமர் கோவில் பிரதிஷ்டை முன்னிட்டு அரைநாள் விடுமுறை என்ற அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது. அயோத்தியில் ராமர் கோவில் பிரதிஷ்டை நிகழ்வு நாளை நடைபெற உள்ளது. இதற்காக மத்திய அரசு அலுவலகங்கள் அனைத்தும்…
புதிதாக யூ டியூப் சேனல் தொடங்குவதற்குப் பயிற்சி..!
புதியதாக யூடியூப் சேனலைத் தொடங்கி, அதன் மூலம் பொருட்களை சந்தைப்படுத்துவது தொடர்பான பயிற்சியை அளிக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது.இளைஞர்கள் மத்தியில் ஊக்குவிக்கும் வகையில் தமிழக அரசின் சார்பில் யூடியூப் சேனல் நடத்துவது எப்படி என்பது குறித்து இலவச பயிற்சியும் அதற்கான…
5 ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் இடமாற்றம்..!
தமிழகத்தில் ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் 5 பேரை இடமாற்றம் செய்து தலைமைச் செயலாளர் உத்தரவிட்டுள்ளார்.அதன்படி தமிழ் வளர்ச்சி மற்றும் தகவல் துறை செயலாளராக சுப்ரமணியனும், சமூக நலன் மற்றும் மகளிர் மேம்பாட்டுத்துறை செயலாளராக ஜெயஸ்ரீ முரளிதரனும், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை செயலாளராக நாகராஜனும் இடமாற்றம்…
பொதுக்குழு வழக்கில் இடைக்கால தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு..!
அதிமுக பொதுக்குழு தீர்மானங்களை ரத்து செய்யக் கோரி, ஓபிஎஸ் தொடர்ந்த வழக்கில் இடைக்கால உத்தரவு ஏதும் பிறப்பிக்க முடியாது என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.அ.தி.மு.க. நிறைவேற்றப்பட்ட நீக்கம், தேர்தல் தொடர்பான தீர்மானங்களுக்கு தடை விதிக்க கோரி ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்தனர். இந்த…