2வது பெண் ஜனாதிபதி திரௌபதி முர்முவின் வெற்றி கொண்டாட்டம்…
இந்திய ஜனாதிபதி தேர்தலில் பாரதிய ஜனதா சார்பில் போட்டியிட்ட பழங்குடியினத்தை சேர்ந்த திரௌபதி முர்மு வெற்றி பெற்றார். தேர்தலில் வெற்றி பெற்றுள்ள திரௌபதி முர்மு நாட்டின் 15-வது ஜனாதிபதியாக வருகிற 25-ந்தேதி பதவியேற்கிறார். ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்ற திரௌபதி முர்முவுக்கு…
15 வது குடியரசு தலைவராகிறார் திரௌபதி முர்மு
குடியரசுத் தலைவராக உள்ள ராம்நாத் கோவிந்தின் பதவிக்காலம் வரும் 24 ஆம் தேதியுடன் முடிவடைகிறது. இதையடுத்து குடியரசுத் தலைவர் பதவிக்கான வேட்பாளராக பாஜக சார்பில் யாரை நிறுத்தக் கூடும் என்ற எதிர்பார்ப்புகள் எழுந்தன. இந்த நிலையில் பாஜக கூட்டணி சார்பில் திரௌபதி…
அமெரிக்க அதிபருக்கு புற்றுநோய்
அமெரிக்கா அதிபர் ஜோபைடன் தனக்கு புற்றுநோய் ஏற்பட்டதாக நிகழ்ச்சி ஒன்றில் தெரிவித்தார்.அமெரிக்க அதிபர் ஜோபைடன் பருவநிலை மாற்றம் குறித்து நிகழ்ச்சி ஒன்றில் உரையாற்றினார். அப்போது பேசிய அவர் தன்வீட்டின் அருகே இருந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள் வெளியிட்ட கழிவால் தான் சரும…
பாரதியாரின் பாடலை பாடி அசத்திய அருணாச்சல சகோதரிகள்..,
ட்விட்டரில் தமிழில் பாராட்டு தெரிவித்த பிரதமர் மோடி..!
சுப்பிரமணிய பாரதியாரின் தேசபக்திப் பாடலை பாடி அசத்திய அருணாச்சல சகோதரிகளுக்கு, பிரதமர் நரேந்திரமோடி ட்விட்டரில் தமிழில் வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் தெரிவித்துள்ளது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.சுப்ரமணிய பாரதியாரின் ‘பாருக்குள்ளே நல்ல நாடு’ என்ற தேசபக்திப் பாடலை அருணாச்சலப் பிரதேசத்தைச் சேர்ந்த சகோதரிகள்…
ஆவின் பொருட்கள் விலை உயர்வு… கே.டி.ராஜேந்திர பாலாஜி மௌனம் சாதிப்பது ஏன்..??
மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் தயிர், நெய் உள்ளிட்ட பொருட்களின் விலையை உயர்த்துவதாக ஆவின் நிறுவனம் அறிவித்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதன்படி, 200 கிராம் தயிர் விலை 10 ரூபாயில் இருந்து 12 ஆக உயர்ந்துள்ளது. 500 கிராம் தயிர் விலை…
நயன்-விக்கி ரசிகர்களுக்கு நெட்பிளிக்ஸ் கொடுத்த சர்ப்ரைஸ்…
நடிகை நயன்தாராவுக்கும், விக்னேஷ் சிவனுக்கும் கடந்த மாதம் ஜூன் 9 ஆம் தேதி, மகாபலிபுரத்தில் உள்ள நட்சத்திர ஓட்டலில் மிக பிரமாண்டமாக திருமணம் நடைபெற்றது. இவர்களது திருமணத்தில் திரையுலகை சேர்ந்த மிக முக்கிய பிரபலங்கள் கலந்து கொண்டு வாழ்த்தினர். திருமணத்தில் கலந்து…
ஜிஎஸ்டி வரியை ரத்து செய்ய தேமுதிக தலைவர் விஜயகாந்த் கோரிக்கை…
அரிசி உள்பட உணவு பொருட்கள் மீதான ஜிஎஸ்டி வரியை சமீபத்தில் மத்திய அரசு உயர்த்தியதற்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். அந்த வகையில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் கண்டனம் தெரிவித்து அறிக்கை விடுத்துள்ளார். பேக்கிங் செய்யப்பட்ட அரிசி கோதுமை…
உக்ரைன் மீதான போரில் 15 ஆயிரம் ரஷிய வீரர்கள் பலி
கடந்த 5 மாதங்களாக உக்ரைன்,ரஷ்யா போர் நடைபெற்றுவருகிறது. இந்தபோரில் 15ஆயிரத்திற்கும் மேற்பட்ட ரஷிய வீரர்கள் பலியாகி இருக்கலாம் என அமெரிக்க உளவுத்துறை தகவல் வெளியிட்டுள்ளது.உக்ரைன் மீது ரஷிய படைகள் தொடங்கிய போர் 5-வது மாதத்தை நெருங்கிக் கொண்டிருக்கிறது. தற்போது கிழக்கு உக்ரைனை…
நாளை நாடு திரும்பும் டி ராஜேந்தர்… மகனுடன் கட்டி தழுவிய வீடியோ வைரல்…
அமெரிக்காவில் சிகிச்சை பெற்று வந்த டி ராஜேந்தர் நாளை சென்னை திரும்ப உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. நடிகர், இயக்குனர், தயாரிப்பாலர் டி ராஜேந்தர் சமீபத்தில் உடல்நலக்குறைவு காரணமாக சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார் அதன்பின் அவர் மேல் சிகிச்சைக்காக அமெரிக்காவுக்கு…
திரௌபதி முர்மு 2 லட்சம் வாக்கு மதிப்பு முன்னிலை
புதிய ஜனாதிபதியை தேர்வு செய்ய ஜூலை 18-ந் தேதி தேர்தல் நடத்தப்பட்டது. இந்த தேர்தலில் ஆளும் பா.ஜனதா கூட்டணி சார்பில் திரவுபதி முர்முவும், எதிர்க்கட்சிகள் கூட்டணி சார்பில் யஷ்வந்த் சின்காவும் போட்டியிட்டனர்.கடந்த 18-ந் தேதி மாலை 5 மணிக்கு ஓட்டுப்பதிவு முடிந்ததும்…